ஆடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்

ஆடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.வே.புருஷோத்தமன் (Dr. V.Purushothaman)
பதிப்பகம்: கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)
ISBN :
Pages : 272
பதிப்பு : 3
Published Year : 0
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அலாஅல்தீனும் அற்புத விளக்கும் இந்திய விடுதலை வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆடுகளைத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்
    ஆடு வளர்ப்பது ஆதாயம் தரும் தொழில் என்பதால், ஆடுகளுக்கு வரும் நோய்கள், தடுக்கும் முறைகளை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் மற்ற கால்நடைகளுக்கு தனியாக கலப்பு தீவனம் தரப்படுவது போல் செம்மறி ஆடுகளுக்கு கலப்பு தீவனங்கள் தரப்பட வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக புல்வெளியில் பச்சை புல் மேய்ச்சல் இருந்தாலே போதுமானது. இயற்கையாகவே ஆடுகளின் உதடு அமைப்பு பூமியில் சிறு அளவில் இருக்கும் புற்களைக் கூட மேய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளதால் வறட்சி சமயத்தில் தரையோடு ஒட்டியிருக்கும் குறைந்த அளவு உள்ள புல்களைக் கூட விடாமல் மேய்ந்து தேவையை நிறைவு செய்கிறது. எனவே, மற்ற கால்நடைகளை விட ஆடு வளர்ப்பில் தீவனச் செலவு குறைந்து லாபம் அதிகம் காணப்படுவதால் கிராமப்புற ஏழைகளுக்கு ஆடு வளர்ப்பு சிறந்ததாகும்.

  • இந்த நூல் ஆடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும், டாக்டர்.வே.புருஷோத்தமன் அவர்களால் எழுதி கண்ணப்பன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும், டாக்டர்.வே.புருஷோத்தமன், Dr. V.Purushothaman, Maruthuvam, மருத்துவம் , Dr. V.Purushothaman Maruthuvam,டாக்டர்.வே.புருஷோத்தமன் மருத்துவம்,கண்ணப்பன் பதிப்பகம், Kannappan Pathippagam, buy Dr. V.Purushothaman books, buy Kannappan Pathippagam books online, buy tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


குழந்தையின்மை யார் குற்றம்

உடல் பருமனைக் குறைப்பதற்கு 201 அருமையான ஆலோசனைக் குறிப்புகள் - 201 Tips for Losing Weight

நோய் நொடியற்ற வாழ்க்கைக்கு உதவும் பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள் (பாகம் 2)

இதயத்தைப் பாதுகாப்போம் - Idhayaththai Paadhukaappom

வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள் - Valamum Nalamum Tharum Vasanai Thailangal

நம்ம பாட்டி வீட்டு வைத்தியம்

கருத்தடை கவனம் தேவை - Karuthadai Kavanam Thevai

நோக்கு வர்மம் (வர்மத்தின் விரிவான பயன்கள்)

ஆய்வுக்கூடப் பரிசோதனைகளை அறிந்து கொள்ளுங்கள் - பாகம் 1

நல்வாழ்வு பெட்டகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பீர்பல் கதைகள்

குறள்நெறிக் கதைகள்

மூலிகைகள் தன்மையும் பயனும்

இலக்கண விளக்கம் அணியியல்

கணக்கு விளையாட்டு

ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி?

மச்சங்களும் பலன்களும்

தென் இந்திய திருத்தலங்கள்

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

சைவசமயக் குரவர்களும் பன்னிரு திருமுறைகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91