அன்னா அக்மதோவா கவிதைகள் - Anna Akmathova Kavithaikal

Anna Akmathova Kavithaikal - அன்னா அக்மதோவா கவிதைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: லதா ராமகிருஷ்ணன் (Latha Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788188641680
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சாராயக்கடை சொல்லக் கூசும் கவிதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அன்னா அக்மதோவாவாவின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான துயரங்களின் சாட்சியமாகவும் மன்னிக்க முடியாத குற்றங்களின் பதிவேடாகவும் நீக்க முடியாத நினைவுகளின் எச்சரிக்கையாகவும் திகழ்கின்றன. தனிமைக்கும் நேசத்திற்கும் கண்ணீருக்கும் கொடுங்கோன்மைக்கும் இடையே இடையறாது தத்தளித்துக் கொண்டிருக்கும் அவரது சொற்கள் நம்முடைய காலத்தின் மகத்தான கவிகளில் ஒருவராக அவரை இனம் காட்டுகின்றன. அன்னா அக்மதோவாவின் பல்வேறு கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் விரிவான தொகுப்பு இது.

  • This book Anna Akmathova Kavithaikal is written by Latha Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் அன்னா அக்மதோவா கவிதைகள், லதா ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anna Akmathova Kavithaikal, அன்னா அக்மதோவா கவிதைகள், லதா ராமகிருஷ்ணன், Latha Ramakrishnan, Kavithaigal, கவிதைகள் , Latha Ramakrishnan Kavithaigal,லதா ராமகிருஷ்ணன் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Latha Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy Anna Akmathova Kavithaikal tamil book.

ஆசிரியரின் (லதா ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கல்வி எனப்படுவது...

ப்ரேம்சந்த் கதைகள் ஒரு கைப்பிட கோதுமை மற்றும் சில கதைகள் - Premchand Kathaikal

மூன்றாவது கரை . கியூபாவின் இலக்கியத் தடம் - Moondraavathu Karai.Cubavin Ilakkiya Thadam

மிர்ஸா காலிப் (துயரின் இதழ்களில் விரியும் புன்னகை)

மனநோயின் மொழி - Mananoyin Mozhi

இலக்கியத்தில் மாற்றுத் திறனாளிகள்

ஒரு புரட்சிக்காரனின் கையேடு சே குவேரா

ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயச் சுற்றுலா! - Aatrukulae Or Athisiya Sutrula!

அடக்கம் உடைமை (குறள் சொல்லும் கதைகள்)

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


எள்ளுப்பூ நாசியின் களிப்பு

காலத்தை வென்று காவியமான அண்ணா - Kaalathai Vedru Kaaviyamana Anna

எங்கே அந்தப் பாடல்கள்?

குதிக்கும் குழந்தைகள் - Kuthikkum Kulanthaigal

நெருஞ்சிப்பழம் - Nerunjippazham

பச்சை நாயகி

புது நீலம் - Puthu Neelam

கவிதைக் கென்ன வேலி

நாம் இன்னும் சந்திக்கவே இல்லை

நாம் பேசிக்கொண்டிருந்த போது பெய்திடாத மழை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லைம் லைட்

பெருகும் வேட்கை - Ennrum Inbam Perukum

ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம் - Oppannaiyil Olirnthirukkum Tamilagam

அரைக் கணத்தின் புத்தகம்

ஆஸ்பத்திரி - Aspaththiri

நாயுருவி

என் இலக்கிய நண்பர்கள் - En Ilakkiya NAnparkal

வண்ணத்துப் பூச்சி வேட்டை - Vannaththuppussi Veddai

பாக்குத்தோட்டம்

கண்ணீரில்லாமல் - Kannirillamal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91