என் இலக்கிய நண்பர்கள் - En Ilakkiya NAnparkal

En Ilakkiya NAnparkal - என் இலக்கிய நண்பர்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ந.முருகேச பாண்டியன் (N. Murugesa Pandian)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912048
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அன்று பூட்டிய வண்டி நினைவுக்கு வராத காரணங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஹிந்துவாகிய நான் ஊழை நம்புகிறவன்; பல பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாகத்தான் நான் தமிழ் எழுத்தாளனாகப் பிறக்க நேர்ந்தது " எம்.வி.வெங்கட்ராம் எழுதியதில் சக எழுத்தாளர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வாசகம் இது.

    எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் தஞ்சை மாவட்டத்தின் கோயில் நகரமான கும்பகோணத்தில் பிறந்தவர் ,1930,40களில் கதைகளின் கருவூலமாகத் திகழ்ந்து வந்தது. மகாமகக் குளத்தின் படிக்கட்டுகள், நகர மேல்நிலை பள்ளி எதிரில் உள்ள ‘தொண்டரடிப் பொடிக்கடை’ ஆகியவைதான் கதைஞர்களின் கூடலரங்குகளாக இருந்துவந்தன.எழுத்துலகை அதிரச்செய்த கதைகளை உருவாக்கிய எம்.வி.வெங்கட்ராம், கு.ப.ரா., கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன் போன்றோர் உற்சாகமாகக் குடந்தையில் இயங்கிவந்த காலம்.

  • This book En Ilakkiya NAnparkal is written by N. Murugesa Pandian and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் என் இலக்கிய நண்பர்கள், ந.முருகேச பாண்டியன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, En Ilakkiya NAnparkal, என் இலக்கிய நண்பர்கள், ந.முருகேச பாண்டியன், N. Murugesa Pandian, Katuraigal, கட்டுரைகள் , N. Murugesa Pandian Katuraigal,ந.முருகேச பாண்டியன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy N. Murugesa Pandian books, buy Uyirmmai Pathippagam books online, buy En Ilakkiya NAnparkal tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சரித்திர புருஷர்கள்

அ.ச.ஞா. பற்றிய நினைவலைகள்

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 7 - Oru Pakka Katuraigal Paagam.7

மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் (செபாஸ்டியன் குடும்பக் கலை) - Maraikappatta mirudhangachirpikal

Unique Fandom of MGR

பெண்களுக்கு சொற்கள் அவசியமா

சா அ ய்

தொடுவர்மம்

பண்பாட்டின் வாழ்வியல்

மாக்சிசமும் மதமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நதிமூலம் - NAthimulam

இறந்தபின்னும் இருக்கிறோமா? - Iranthapinnum Irukiroma?

நகுலன் வீட்டில் யாருமில்லை - NAkulan Viddil Yarumillai

நாட்டைவிட்டுப் போகமாட்டேன்

லீலை 12 மலையாளக் கதைகள் - Leelai

சிவந்த கைகள் சுஜாதா குறுநாவல் வரிசை 8

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - Sakrateesin Sivappu Noolagam

கடைசி கூர் வரை எழுத முடியாத பென்சில்

சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Irandam Thokuthi)

கடைசி டினோசார் - Kadaisi Dinosar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91