நிகழ்தல்.அனுபவக் குறிப்புகள் - NIkazthal(Anupava Kurippukal)

NIkazthal(Anupava Kurippukal) - நிகழ்தல்.அனுபவக் குறிப்புகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜெயமோகன். (Jeyamohan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தனிக்குரல் ஊமைச்செந்நாய்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அனுபவங்களின் நிறங்கள் பிரியும் மகத்தான காட்சிகளை தொடர்ந்து உருவாக்குவதன் வாயிலாக ஒரு எழுத்தாளன் வாழ்வை விவரணை செய்ய முற்படுவதில்லை. மாறாக அறிய முடியாதெனெ விதிக்கபட்ட அதன் ரகசிய தருணங்களை நெருங்கிச் செல்ல இடையறாது விழைகிறான். அவ்வாறு நெருங்கிச் செல்லும்போது அந்த ரகசியம் இன்னும் பன்மடங்காக பல்கிப் பெருகிவிடுகிறதேயன்றி அவிழ்க்கப்படுவது இல்லை. அந்த வகையில் ரகசியங்களின், வாழ்வின் நுண்ணிய தருணங்களின் உற்பத்தியாளனாக ஒரு படைப்பாளி மாறிவிடுகிறான். ஜெயமோகனின் இந்த அனுபவக் கட்டுரைகள் ஆழ்ந்த விம்முதலை உருவாக்குபவை. நாம் புரிந்துகொள்ளாமல் கடந்துவந்துவிட்ட நமது நிழல்களை பேச வைப்பவை. மனிதர்களுக்குள் இடையறாது பெருகும் உணர்ச்சிகளின் நதியிருந்து ஒரு பொதுமையை கண்டடைபவை.

  • This book NIkazthal(Anupava Kurippukal) is written by Jeyamohan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் நிகழ்தல்.அனுபவக் குறிப்புகள், ஜெயமோகன். அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, NIkazthal(Anupava Kurippukal), நிகழ்தல்.அனுபவக் குறிப்புகள், ஜெயமோகன்., Jeyamohan, Katuraigal, கட்டுரைகள் , Jeyamohan Katuraigal,ஜெயமோகன். கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Jeyamohan books, buy Uyirmmai Pathippagam books online, buy NIkazthal(Anupava Kurippukal) tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிழல்வெளிக் கதைகள் - NIzalvelik Kathaikal

ஆழ்நதியைத் தேடி - AznAthiyaith Thedi

நவீன தமிழிலக்கிய அறிமுகம்

கண்ணீரைப் பின் தொடர்தல் - Kanniraip Pinthodarthal

ஊமைச்செந்நாய் - UmaissenNAy

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும் - Thervum Vazhkaiyum Vazhkai Thervum

பேக்கன் முதல் மார்க்ஸ் வரை

இவன் கருப்பு சிவப்புக்காரன்

12 கிரேக்கப் புராணக் கதைகள் - 12 Greeka Purana Kathaigal

துள்ளித் திரியும் நினைவலைகள்

காதல் வழியும் கோப்பை - Kadhal VAzhiyum Kopai

ஃபேஸ்புக் புதிய போதை - Facebook Puthiya Pothai

இழப்புப் பாடல்களில் எதிர்குரல்

தமிழகத்தில் நவீன நாடக இயக்கங்கள் - Tamilagathil Naveena Nadaga Iyakkangal

பெரியார் களஞ்சியம் தொகுதி - 8 - ஜாதி (2) - Periyar Kalanjiam Thokudhi - 8 - Jaadhi (2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொட்டு மொழக்கு

வேனிற் காத்தின் கற்பனைச் சிறுமி

அன்லிமிட்டெட் காலம்

கமல் நம் காலத்து நாயகன் - Kamal Nam Kaalaththu Nayagan

கையில் இருக்கும் பூமி (இயற்கை சார்ந்த கட்டுரைகள்) - (Kaiyil Irukkum Bhoomi

மயான காண்டம் - Mayana Kaandam

யதார்த்த சினிமாவின் முகம் - Sinimavin Munru Mukangkal

பிகாசோவின் கோடுகள் - Picassovin Kodukal

முன்சுவடுகள் - Munsuvadukal

விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா ஹிட்லரின் முதல் புகைப்படம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91