என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது - En Thaththavukkoru Kuthirai IrunThathu

En Thaththavukkoru Kuthirai IrunThathu - என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: செழியன் (Chezhiyan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN :
Pages : 95
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆஸ்பத்திரி நாளை வெகுதூரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மரணத்துள் வாழ்வோம்' கவிதைத் தொகுப்பின் மூலம் கவிஞராக அடையாளப்படுத்தப்பட்டவர். தேசிய விடுதலைப் போராட்ட இலக்கியத்தில் முன்னோடியானவையாக அமைந்த கவிதைகளில் செழியனின் கவிதைகளும் அடங்கும். இதுவரை இவரது ஐந்து சிறுகவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அரசியல் முக்கியத்துவம் பெற்ற 'ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவருடைய நான்கு நாடகங்கள் டொரன்டோ, கனடாவிலும், 'வேருக்குள் பெய்யும் மழை' இலண்டனிலும் மேடை ஏற்றப்பட்டுள்ளன. மனித வாழ்வின், மனித உறவுகளின் சிறு சிறு கணங்கள்கூட காவிய வலிமை பெற்ற உயர்பெரும் பொழுதுகளாக மாற்றம் பெறுகின்ற அற்புத உலகமாக நாடகங்கள் அமைய முடியும். இத்தகைய புரிந்துணர்வும் புலப்பதிவும் ஒருங்கே அமையப் பெற்றவர் செழியன். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து டொரன்டோ கனடாவில் வாழ்கின்ற செழியனின் படைப்புகளுக்குப் புலம்பெயர்ந்த வாழ்வு புதிய வண்ணங்களை வழங்கியிருக்கிறது. புதிதாக இவர் 'வானத்தைப் பிளந்த கதை' என்கின்ற அனுபவத் தொடரை எழுத ஆரம்பித்துள்ளார்.

  • This book En Thaththavukkoru Kuthirai IrunThathu is written by Chezhiyan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது, செழியன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, En Thaththavukkoru Kuthirai IrunThathu, என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது, செழியன், Chezhiyan, Nadagam, நாடகம் , Chezhiyan Nadagam,செழியன் நாடகம்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Chezhiyan books, buy Uyirmmai Pathippagam books online, buy En Thaththavukkoru Kuthirai IrunThathu tamil book.

ஆசிரியரின் (செழியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பதேர் பாஞ்சாலி - அகாந்தக் திரைக்கதை

வந்த நாள் முதல்...! - Vantha naal muthal…!

பதேர் பாஞ்சாலி (சத்யஜித் ரே)

உலக சினிமா பாகம் 3 - Ulaga cinema Part 3

ஹார்மோனியம்

உலக சினிமா (பாகம் 1) - Ulaga cinema (part 1)

ஒளியில் எழுதுதல் (திரைப்பட ஒளிப்பதிவு சார்ந்த கட்டுரைகள்)

உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


பாஸனின் அவிமாரகம் (சமஸ்கிருத நாடக வரிசை)

வசந்தம் ஒரு வானவில் - Vasandham Oru Vaanavil

பிரதிமா

பாஞ்சாலி வனவாசம் - Panjali Vanavaasam

நாடக வடிவில் முத்துப்பட்டன் கதை

நீலகண்ட பிரம்மச்சாரி

ஏழாவது முத்திரை

இராமாயண ஒயில் நாடகம்

மேற்கிலும் உதயம்

‌தெள்ளாற்று நந்தி (நாடகங்கள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அவிழும் சொற்கள் - Avizum Sorkal

தாரகை

லவ் யூ டி

தனிமையின் வழி - Thanimaiyin Vazi

காதல் இன்று என்னவாக இருக்கிறது?

அலெக்ஸாண்டர் என்ற கிளி

மக்காச்சோளக் கணவாய்

காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11

புதிய வெயிலும் நீலக்கடலும்

கணையாழி கடைசி பக்கங்கள் (1965-1998) - Kanaiyazi Kadaisi Pakkangkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91