திசை - Thisai(Malaiyala NAval)

Thisai(Malaiyala NAval) - திசை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஸ்ரீபதி பத்மநாபா (Sreepathy Padhmanabha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912369
Pages : 231
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தப்புத் தாளங்கள் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கேரளத்தில் கஸபா என்னும் கற்பனை நகரம் ஒன்றை எழுப்பிக் காட்டி, அதன் மனிதர்களின் வழி இன்றைய வாழ்வு நிலை எவ்வளவு பயங்கரமானதொரு திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை இந்நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது. அதிகார வர்க்கம் விளிம்பு நிலை மனிதர்கள் மேல் செலுத்தும் அடக்குமுறைகள். கம்யூனிசம் என்னும் சித்தாந்தமே உருக்குலைந்துவிட்ட நிலைமை. புரட்சி என்னும் ஒன்று இனி உண்டா என்ற ஏக்கம், மனிதாபிமானம் மதிப்பிழந்து அராஜகம் மட்டுமே வெற்றிபெறுகின்ற புதிர், இவையெல்லாவற்றையும் கஸபா நகரத்து மனிதர்களின் வெளிவர முடியாத புதிர்ச்சூழலுக்குள் (லாபிரிந்த்) நிகழும் வாழ்க்கை நிகழ்வுகளின் மூலம் அறியும்போது நாம் இப்போது எந்த திசையில் இருக்கிறோம் என்ற கேள்வியை வாசகனுக்குள் இந்த நாவல் நிச்சயம் எழுப்பும். இன்றைய தலைமுறை மலையாள நாவலாசிரியர்களில் முக்கியமானவர் சி.வி.பாலகிருஷ்ணன். அவருடைய புதிர்த்தன்மை மிகுந்த எழுத்து மலையாளத்தில் மிகவும் ரசிக்கப்படுகிறது.

  • This book Thisai(Malaiyala NAval) is written by Sreepathy Padhmanabha and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் திசை, ஸ்ரீபதி பத்மநாபா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thisai(Malaiyala NAval), திசை, ஸ்ரீபதி பத்மநாபா, Sreepathy Padhmanabha, Novel, நாவல் , Sreepathy Padhmanabha Novel,ஸ்ரீபதி பத்மநாபா நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Sreepathy Padhmanabha books, buy Uyirmmai Pathippagam books online, buy Thisai(Malaiyala NAval) tamil book.

ஆசிரியரின் (ஸ்ரீபதி பத்மநாபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சினிமாவின் இடங்கள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தறிநாடா

சின்ன அரயத்தி - Chinna Arayathi (Novel)

தூரத்தில் நான் கண்ட உன் முகம்

ஜல தீபம் பாகம் 2

உன்னை பார்த்த பின்பு நான் (பாகம் 2)

வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

The Call of The Wild (A Graphic Novel)

மன்மதன் வந்தானடி - Manmathan Vandhaandi

மானாவாரி மனிதர்கள் - Maanavaari Manithargal

விண்ணைத் தாண்டி வருவாயா - Vinnai Thaandi Varuvaaya

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிறைசெம்பு நீரில் விழும் பூக்கள்

ஆரஞ்சு மணக்கும் பசி - Orange Manakkum Pasi

சுஜாதாவின் நாடகங்கள் முழுத் தொகுப்பு - Sujathavin NAdakangkal (Muzuth Thokuppu)

கண்ணாடியில் நகரும் வெயில்

இறுதி இரவு - Iruthi Iravu

கனவின் உபநடிகன் - Kanavin Ubanadikan

அவளுக்கு வெயில் என்று பெயர்

ஆழ்நதியைத் தேடி - AznAthiyaith Thedi

வாசக பர்வம் - Vasaka Parvam

எப்போதும் பெண் - Eppothum Pen

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91