ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

Shri ramakrishna paramahamsar - ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பா.சு. ரமணன் (P.S. Ramanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936808
Pages : 159
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
கனாக் கண்டேன் தோழி கதை கேளு... கதை கேளு...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பகவான் அவ்வப்போது நமக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக அவதாரம் எடுக்கிறார்; அல்லது, குருமாராகத் தோன்றி நம்மைக் கடைத்தேற்றுகிறார். இது அவருடைய லீலை.
    குருவிடம் சரணடைந்து அவருடைய உபதேசங்களைக் கேட்கவேண்டும்; ஏனென்றால் குரு நமக்குப் பரிச்சயமானவர்; நம்முடனேயே இருந்து நம்மைத் திருத்திப் பண்படுத்துபவர். நமக்கு நன்கு பழக்கமான அப்படிப்பட்ட ஒரு குரு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.
    ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த ஆச்சரியமூட்டுவதும் பற்பல உணர்ச்சிகளின் கோவையுமான சம்பவங்களை இந்நூலில் சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர் பா.சு.ரமணன்.
    சாதாரண மனிதராகப் பிறந்து உலகம் போற்றும் உத்தமராக, குருவாக மாறிய அவருடைய வாழ்க்கை வரலாறு வியக்க வைக்கிறது. அவருடைய உபதேசங்கள் நம்முடனேயே வாழ்பவர் ஒருவர் சொல்வதைப்போல, அவ்வளவு அன்யோன்யமாக இருக்கின்றன; ஆகவே கடைப்பிடிக்கவேண்டும் என்ற உத்வேகத்தையும் அவசியத்தையும் ஏற்படுத்துகின்றன.
    குட்டிக்குட்டிக் கதைகளின் மூலமாக ஆழ்ந்த உபதேசங்களைக் கொடுக்கிறார் பரமஹம்சர். அதுவும், சூரணத்தில் தேனைத் தடவி குழந்தைகளுக்குக் கொடுப்பதுபோல அல்லாமல், ஒரு விஷயத்தை உள்வாங்கிக்கொள்வதில் சிரமப்படுபவரும்கூட, தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றைத் தெரிவிக்கிறார்.
    கடவுளை நினைப்பதும், அவரை மறக்காமல் இருப்பதும் எவ்வளவு முக்கியம் என்று பட்டவர்த்தனமாகவே தெரிவிக்கிறார். அதேசமயம் குயவன் எவ்வாறு பாண்டத்தைச் செய்யும்போது வலது கையால் களிமண்ணுக்கு உருவம் கொடுத்துக் கொண்டிருந்தாலும், ஒரேயடியாக நசித்துவிடாமல் இடது கையால் உள்ளிருந்தே தாங்கிக்கொள்கிறானோ அதைப்போல, ஆன்மிக அன்பர்களையும் சீடர்களையும் அவர் தாங்குவதை இந்நூலில் உணரலாம்.

  • This book Shri ramakrishna paramahamsar is written by P.S. Ramanan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பா.சு. ரமணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Shri ramakrishna paramahamsar, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பா.சு. ரமணன், P.S. Ramanan, Aanmeegam, ஆன்மீகம் , P.S. Ramanan Aanmeegam,பா.சு. ரமணன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.S. Ramanan books, buy Vikatan Prasuram books online, buy Shri ramakrishna paramahamsar tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நாரதர் கதைகள் - Naradar Kathaigal

புராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai

சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

குறளும் கீதையும் - Kuralum Geethayum

மகா சுதர்ஸன வழிபாடு - Maha Sudharsana Valipaadu

மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

ஆசிரியரின் (பா.சு. ரமணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் - Sathguru seshathri swamigal

பாம்பன் சுவாமிகள் - Pamban Swamigal

வரம் தரும் அன்னை - Varam tharum annai

கிரிவலம் - Girivalam

மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

ரமணர் ஆயிரம்

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

குரு தரிசனம் - Guru tharisanam

யோகி ராம்சுரத்குமார்

கிரிவலம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தஞ்சை தரணியிலே...

பிரதோஷம் - Pradhosham

பாரதி கண்ட சித்தர்கள்

முருகன் மாமணி மாலை - Murugan maamani maalai

தசாவதாரம்

மகரிஷி அஷ்டாவர்கிரர் அருளிச் செய்த அஷ்டாவக்ர கீதை

பாரதப் பாத்திரங்கள்

பன்னிரு திருமுறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பெற்ற 220 பாராயணப் பாடல்கள்

திருமுடி திருவடி - Thirumudi Thiruvadi

ஶ்ரீஸந்த் ஞானேஸ்வர் மஹாராஜ் சரித்திரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாபாயணம்

பால் வகை மருத்துவமும் தேன் வகை மகத்துவமும் - Paal vagai maruthuvam theen vagai magathuvamum

ரங்க ராஜ்ஜியம்

வாவ் 2000 - wow 2000

வாழ்க்கைக் கோயில்கள் - Valkai Koyilgal

தமிழரின் வாழ்வியல் சிந்தனைகள் (சங்க காலம் முதல் பாரதி காலம் வரை)

வெற்றி வெளிச்சம் - Vetri Velicham

அழகோ... அழகு!

ஐம்பது - 50 கல்யாணம் - Iymbathu -50 Kalyanam

புனித பூமியில் மனித தெய்வங்கள்! - Punitha Boomiyil Manitha Deivangal!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91