திருவாசகத் தேன்துளிகள்

திருவாசகத் தேன்துளிகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: புலவர் அடியன் மணிவாசகன் (Pulavar Adiyan Manivasahan)
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மாணவர்களுக்கு டாக்டர் அம்பேத்கார் மாண்புமிகு மாணவர் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது பழமொழி. மாணிக்கவாசகரின் மணிமொழிகள் திருவாசகத்தின் தேன் துளிகள். விண்ணோரும், மண்ணோரும், தென்னாட்டவரும், இந்நாட்டவரும், வெளிநாட்டவரும் எப்படி இவ்வெளிய நடையில், அழகு தமிழில் திருவாசகத்தைப் படைத்தார் என எண்ணி எண்ணி மனமுருகி, வாய்பிளந்த வண்ணம் இருக்கின்றனர்.பேரருட்பெரியவர்

    சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. அதில் திருவாசகம் எட்டாம் திருமுறையாகும். சிவனடியார்களில் நாயன்மார்கள் 63 பேர். சமயக்குரவர் நால்வர்-அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆவர். திருவாசகம் செந்தமிழுக்கு அன்பு மறையாகவும், உயிர்ப்பிணிக்கு மருந்தாகவும் உள்ளது. அப்பர் சரியைக்கும், சம்பந்தர் கிரியைக்கும், சுந்தரர் யோகத்திற்கும், மாணிக்கவாசகர் ஞானத்திற்கும் உரியவராக எண்ணப்படுவர்.

  • இந்த நூல் திருவாசகத் தேன்துளிகள், புலவர் அடியன் மணிவாசகன் அவர்களால் எழுதி சங்கர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திருவாசகத் தேன்துளிகள், புலவர் அடியன் மணிவாசகன், Pulavar Adiyan Manivasahan, Aanmeegam, ஆன்மீகம் , Pulavar Adiyan Manivasahan Aanmeegam,புலவர் அடியன் மணிவாசகன் ஆன்மீகம்,சங்கர் பதிப்பகம், Sankar Pathippagam, buy Pulavar Adiyan Manivasahan books, buy Sankar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (புலவர் அடியன் மணிவாசகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையுடன் - Perunchiththar Tirumular Aruliya Thirumanthiram Moolamum Eliya Uraiyutan

திருமந்திரம் மூலமும் உரையும் - Thirumanthiram Moolamum Uraiyum

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


மாடப்புரத்து மாதங்கி

ஸ்ரீ ஜகன்னாத தாஸர் அருளிய ஹரிகதாம்ருத ஸார: (மூலம்) - Sri Jagannatha Dhasar Aruliya Harikadhamrudha Saarah: (Moolam)

எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் - Sri Lalitha Sahaasaranaamam

ஶ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா - Sri. Vaishnavam

ஶ்ரீ கணேச புராணம்

ரங்கராட்டினம்

ஆதிசங்கரர் அருளிய ஆத்ம போதம் - Aadhi Sankarar Aruliya Aathmabodham

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் - Sathguru seshathri swamigal

ஸ்ரீமத் பாண்டுரங்க பக்தவிஜயம்

ஸ்தோத்ரமாலா (பாகம் 2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை மூல நோய் நீங்க

சூப்பர் நான் - வெஜ் சைட் டிஷ்ஷஸ்

செட்டிநாட்டு சைவச் சமையல் - Chettinaattu Saiva Samaiyal

கல்வியில் சிறக்க ஸ்ரீஹயக்ரீவர் மந்திரங்கள்

விதவிதமான தொக்கு வகைகள்

பாரம்பரிய சைவச் சமையல் - பாகம் 2

கணபதிதாசர் சித்தரின் நெஞ்சறி விளக்கம் (மூலமும் - உரையும்)

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள் நீங்க

சித்தர்கள் அருளிய இனிய இல்லற உறவுக்கு ஏற்ற மூலிகை மருந்துகள் - Siddhargal Aruliya Iniya Illara Uravukku Etra Muligai Marunthugal

வியப்பூட்டும் விடுகதைகள் 1000 - Vidhyaasamaana Vidukadhaigal 2000

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91