புதைமணல் - Puthaimanal

Puthaimanal - புதைமணல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லக்ஷ்மி (Lakshmi )
பதிப்பகம்: பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)
ISBN :
Pages : 184
பதிப்பு : 8
Published Year : 0
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பெயர் சொல்ல மாட்டேன் மனம் ஒரு ரங்கராட்டினம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சம்சார சாகரத்தின் சங்கடங்களை ஏற்க விரும்பாது வீட்டை விட்டு சந்நியாசம் மேற்கொள்ள ஓடி, பின்னர் அது சரிப்பட்டு வராமல் திரும்பி வந்து சாய்வு நாற்காலியே கதியாக சௌகர்யமாக வாழும் ஊதாரித் தந்தை.-- கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் தன் இரு மகள்களின் சௌகர்யமான வாழ்விற்காக மகன்களின் இரத்தத்தை உறிஞ்சும் தாய். -- கணவன் வீட்டுக்குக் காசு சேர்ப்பதிலேயே கண்ணாக இருக்கும் இரு தங்கையர்கள்— அவர்கள் அனைவரும் சேர்ந்து அழுத்தப் பார்க்கும் மீள முடியாத புதைமணலிலிருந்து தன் புத்திசாலித்தனத்தால் மீண்டு தனியே சென்று விடுகிறான் அண்ணன் மித்திரன்.' ஆனால் தம்பி சந்திரனோ அப்புதைமணலில் சிக்கி மீளமுடியாமல் தன் அருமைக் காதலி டாக்டர் ரஞ்சிதாவைக் கைவிட்டு விடுவதோடு மட்டுமல்லாமல், பெற்றோரின் பண ஆசையால் நோயாளி மனைவியையும் கடைசியில் காலனுக்குப் பலி கொடுக்கிறான். இத்தகைய உணர்ச்சி மிக்க பாத்திரப் படைப்புகளடங்கிய நாவலை வெளியிட எங்களுக்கு அனுமதி அளித்த டாக்டர் கே. மகேஸ்வரன் அவர்களுக்கு எங்கள் நன்றி என்றென்றும் உரியதாகும்.

  • This book Puthaimanal is written by Lakshmi and published by Poonkodi Pathippagam.
    இந்த நூல் புதைமணல், லக்ஷ்மி அவர்களால் எழுதி பூங்கொடி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puthaimanal, புதைமணல், லக்ஷ்மி, Lakshmi , Novel, நாவல் , Lakshmi Novel,லக்ஷ்மி நாவல்,பூங்கொடி பதிப்பகம், Poonkodi Pathippagam, buy Lakshmi books, buy Poonkodi Pathippagam books online, buy Puthaimanal tamil book.

ஆசிரியரின் (லக்ஷ்மி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கழுத்தில் விழுந்த மாலை - Kaluthil Viluntha Maalai

மன்னிப்பின் மறுபக்கம் - Mannipin Marupakkam

சாதாரண மனிதன் - Satharana Manithan

பண்ணையார் மகள் - Pannaiyaar Magal

அம்மா எனக்காக... - Amma Enakkaga

பெண்மனம் (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்) - Penmanam

ஒற்றை நட்சத்திரம் - Ottrai Natchathiram

வைரமூக்குத்தி - Vaira Mookuthi

காளியின் கண்கள் - Kaaliyin Kankal

பெண் மனம்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மேகத்தைத் துரத்தியவன் - Megathai Thurathiyavan

துயில்

மூன்று ஆண்டுகள் (அந்தோன் செகாவ்)

பெண்ணாசை - Pennasai

யாரோ யாரோடி... - Yaaro Yaarodi

என்னை ஆளும் இணையே..!

பெருவலி

நாவலும் வாழ்க்கையும்

பெயர் சொல்ல மாட்டேன்

ஆனந்தம் அடீ ஆனந்தி - Anandham Addi Ananthi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மண்ணில் அவதரித்த மகான்கள்

இராமகிருஷ்ணர் இயக்கமும் தமிழ்நாடும்

மீண்டும் பிறந்தால்...

ஒரே பதில்தான்

மனவளர்ச்சிக் குறை

நிற்க நேரமில்லை - Nirka Neramillai

உயில் வேட்டை

புதுமைத் தமிழ்

வீரமுரசு சுப்பிரமணிய சிவா

வ.வே.சு. ஐயனின் கட்டுரைக் களஞ்சியம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91