ஆகாச வீடுகள்

ஆகாச வீடுகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வாஸந்தி (Vaasanthi )
பதிப்பகம்: திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 316
பதிப்பு : 12
Published Year : 0
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வெற்றிக்கு ஏழு எழுத்துக்கள் அமெரிக்க பயண டயரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய கிராமத்துக்கு, குறிப்பாக அதன் அக்ரஹாரத்துக்கு, ஆன்மா இருக்கிறதா? இயற்கை அழகின் நடுவிலிருப்பவர்களுக்கு மனம் இருக்கிறதா? அன்பிருக்கிறதா? காருண்யம் இருக்கிறதா? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? கிராமத்து ஆண்களின் நிலை என்ன? பெண்களின் நிலை என்ன? குழந்தைகளின் நிலை என்ன? வாழ்க்கை அங்கே எப்படி இருக்கிறது? அந்தக் கிராமத்து அக்ரஹாரத்திலுள்ள சில குடும்பங்களின் சோகக் கதைகளை மிக உருக்கமாக இதில் வெளியிடுகிறார் ஆசிரியை. கசப்பான உண்மைகளை இவர் எந்த இடத்திலும் பூசி மெழுகவில்லை. அதேசமயம் கசப்பான உண்மைகள் என்பதற்காக, இவர் அவற்றைப் ‘பச்சையாகச் சொல்கிறேன்' என்று விரசமாக்கவும் இல்லை! ‘கிராமங்கள் இவ்வளவு மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றனவே' என்ற ஆசிரியையின் பெருமூச்சு, இந்த நாவல் எங்கும் இழையோடுவதைத்தான் நான் காணுகின்றேன். திருமதி வாஸந்தி, இனிய எளிய மொழிநடையில் எழுதுகிறார். பாத்திரப் படைப்புக்களை அவர்கள் சொற்கள் வாயிலாகவும் செயல்கள் வாயிலாகவும் பளிச்சென்று துலக்கிக் காட்டுகிறார். கதைப் பின்னலில் செயற்கைத் தன்மையில்லை. எல்லாம் இயல்பாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளே! வெளிப்படையாக அவர் எங்கும் ஓங்கிய குரல் எழுப்பவில்லையென்றாலும், இந்தக் கதையின் வாயிலாக அவர், வாயில்லாப் பூச்சிகளான கிராமத்துப் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் போராடும் துடிப்புக் கொண்டவர் என்பதை நிரூபிக்கிறார்.

  • இந்த நூல் ஆகாச வீடுகள், வாஸந்தி அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆகாச வீடுகள், வாஸந்தி, Vaasanthi , Kathaigal - Tamil story, கதைகள் , Vaasanthi Kathaigal - Tamil story,வாஸந்தி கதைகள்,திருவரசு புத்தக நிலையம், Vaanathi Pathippagam, buy Vaasanthi books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வாஸந்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நினைவில் பதிந்த சுவடுகள் - Ninaivil Pathintha Chuvadukal (Essays)

சந்தியா

கலைஞர் எனும் கருணாநிதி

நிற்க நிழல் வேண்டும்

மௌனப் புயல் (Old Book Rare)

சந்தியா - sandhiya

புதிய வானம் - Puthiya Vaanam

கடைசி வரை - Kadaisi Varai

துரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள் - Thurathum ninaivukal azhaikkum kanavukal

வேர்களைத் தேடி....

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


கதை - கபிலன் வைரமுத்து - Kathai - Kabilan Vairamuthu

விக்கிரமாதித்தன் கதைகள் - Vikramadhiththan Kadhaigal

வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு - Vadakkantharayil ammavin parambarai veedu

குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் - Kuzhandhaigalukkaana Kutti Kadhaigal

கிழவியின் தந்திரம் - Kizhaviyin Thandhiram

நீரில் மிதக்கும் நிலா

வெறுங்காவல்

விநாயக புராணக் கதைகள் - Vinayaga Purana Kadhaigal

புகுந்த வீட்டைப் புரிந்துகொள் மகளே!

முத்துப் பந்தல் - Muthu Pandhal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய ஜனநாயகம் வளர்ந்த கதை

மாமேதை சாணக்கியர் (நாடகம்)

அறிஞர்களின் பொன்மொழிகள்

அமெரிக்க அறிஞர்களின் அறிவுரைகள்

கனவுக் கன்னி

தினம் ஒரு குறள்

ஊர்மிளை

பொன்னடியான் கவிதைகள்

வாழ்க்கைக் கல்வியும் பாலியல் விழிப்புணர்வும் - vaazhkkaik kalviyum paaliyal vzhippunarvum

நாவலர்கோன் நம்பி ஆரூரன் (சுந்தரர்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91