அறிவுடைநம்பியும் அற்புத விளக்கும்

அறிவுடைநம்பியும் அற்புத விளக்கும்

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: பூதனூர் முத்து (Boothanur Muthu)
பதிப்பகம்: திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஸ்ரீ‌ ஐயப்ப புராணம் மாண்புமிகு மாணவன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'சிறுதுளி பெருவெள்ளம்' இது சேமிப்பின் விளைவை- பயனை  இரத்தினச் சுருக்கமாகச் சொல்லும் பழமொழி. சிக்கனம் வீட்டைக் காக்கும் சேமிப்பு நாட்டைக் காக்கும் - இது நாடறிந்த முழக்கம் இந்த மொழிகளின் அடிப்படையில் உருவானவை இந்நூலில் உள்ள இரு நாடகங்கள். 'அறிவுடை நம்பியும் அற்புத விளக்கும்' என்ற நாடகம் மருதூர் என்ற கிராமத்தை உங்கள் கண்முன்னே நிறுத்தும். கல்வியும் பணமும் இருந்தாலும் வஞ்சகம்  அவற்றோடு கூட்டணி அமைத்து ஊரை என்ன பாடுபடுத்துகிறது? ஏழையிடம் கல்வியில்லை, பணமும் இல்லை. கல்வியறிவில்லாமல் அவன் அடையும் செல்வம் அவனுக்கு உதவியாக இல்லை. இவையெல்லாம் கிராமத்து அவலங்கள்!  இந்த அவலங்களைத் துடைக்க  வருகிறான் அறிவுடைநம்பி. அவன் கையில் ஓர் அற்புத விளக்கு! அது என்ன விளக்கு? நாடகம் விடை சொல்லும்!

  • இந்த நூல் அறிவுடைநம்பியும் அற்புத விளக்கும், பூதனூர் முத்து அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அறிவுடைநம்பியும் அற்புத விளக்கும், பூதனூர் முத்து, Boothanur Muthu, Nadagam, நாடகம் , Boothanur Muthu Nadagam,பூதனூர் முத்து நாடகம்,திருவரசு புத்தக நிலையம், Vaanathi Pathippagam, buy Boothanur Muthu books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பூதனூர் முத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நல்லவன்

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


உள்ளங்கையில் ஷேக்ஸ்பியர்

நெஞ்சு பொறுக்குதில்லையே!

ராஜாமாதா காந்தாரி - Rajamaadha Gaandhaari

நெஞ்சில் நிலைத்த நீதிகள்

உறவுகள் (நாடகம்) - Uravugal

எள்ளல் நாடகங்கள்

நீ விரும்பிய வண்ணமே (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

ரெண்டாம் ஆட்டம்

நகைச்சுவையூட்டும் நாடகங்கள்

சுவப்னவாஸவதத்தம் (சமஸ்கிருத நாடக வரிசை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் இலக்கிய வரலாறு ஒரு புது பார்வை

மனித நேயம்

காவியப் படைப்பில் கம்பனின் கைவண்ணம்

வாளின் முத்தம்

பணிவின் பெருமை

கழனிப் பூக்கள்

சுடர் விடும் தீபங்கள்

நெஞ்சில் நிற்கும் சிரிப்பலைகள்

ஒரே ஒரு துளி!

இலக்கியம் வாழ்க்கைக்கு என்ன சொல்கிறது

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91