மகாகவி பாரதி (நாடகம்)

மகாகவி பாரதி (நாடகம்)

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: சு. லலிதாம்பாள் (S. Lalithambal)
பதிப்பகம்: திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரு நடுப்பகல் மரணம் மாவீரன் சிவாஜி (நாடகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாநிலத்தில் ஓங்கி உயர்ந்த புகழ் படைத்தவர் மகாகவி பாரதியார். பாப்பாவுக்கும் தாத்தாவுக்கும், ஆண்டிக்கும், அரசனுக்கும், தொண்டனுக்கும் தலைவனுக்கும், பெண்ணுக்கும் ஆணுக்கும், தேவிக்கும் தேவனுக்கும் அவர் கவிதைகளில் இடமுண்டு. அவருடைய கவிதைகள் மகா சமுத்திரம் போல் விரிந்தும் ஆழ்ந்தும் கிடப்பவை. அந்தக் கவிதைக் கடலில் மூழ்கிக் கிடைத்ததை கொண்டு வந்து பார்த்தாலும் ஒவ்வொன்றும் ஆணிமுத்தின் தரத்தைக் கொண்டதாக இருக்கும். அத்தகைய கவிதைகளைக் கொண்டு மகாகவி பாரதி என்ற நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. மகாகவியின் கவிதைகள் எளிய நடையில் எழுதப்பட்டு, எளிதில் பொருள் விளங்கும் படியாக அமைந்துள்ளன. அத்தகைய அழகிய  கவிதைகளே பாரதியின் உரையாடல்களாக அமைந்திருப்பதும் மற்றேயோரின் உரையாடல்களிலும் பெரும்பாலும் அவருடைய கவிதைகளின் வரிகளே இடம்பெற்றிருப்பதும் இந்நாடகத்தின் தனிச்சிறப்பாகும். மகாகவியின் கவிதைகளைக் கேட்டு உவட்டாமல் இன்புறவே ஒரு புது முயற்சியான இந்நாடகம் வழி கோலுகின்றது. பாரதியின் கவிதை நயத்தில் மூழ்குவதோடு இசை இன்பத்தையும் துய்க்க விரும்புவோர்க்கு இந்நாடகம் கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
  • இந்த நூல் மகாகவி பாரதி (நாடகம்), சு. லலிதாம்பாள் அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மகாகவி பாரதி (நாடகம்), சு. லலிதாம்பாள், S. Lalithambal, Nadagam, நாடகம் , S. Lalithambal Nadagam,சு. லலிதாம்பாள் நாடகம்,திருவரசு புத்தக நிலையம், Vaanathi Pathippagam, buy S. Lalithambal books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சு. லலிதாம்பாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாவீரன் சிவாஜி (நாடகம்)

ஆதிசங்கரர் (நாடகம்)

மாமேதை சாணக்கியர் (நாடகம்)

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


ரோமியோ - ஜூலியட் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

மயில்ராவணன் - Mayilraavanan

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ

சுருதி பேதம் - எட்டு நாடகங்களின் தொகுப்பு

ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்

வாழ்வில் இன்பம் - Vazhvil inpam

சிம்பலின் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

கறிவேப்பிலை - Kariveppilai

சோமநாத்

எள்ளல் நாடகங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் முதற் பாகம்

அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை

உதவும் கரங்கள்

ஆகாயத் தொட்டில்

புது வாழ்வு நல்கும் புவனேஸ்வரி

சைவ சமய கலைக் களஞ்சியம்

தினம் ஒரு உயிர்

உலகப் புகழ்பெற்ற கவிஞர் தாகூர்

மகாபாரதக் குட்டிக் கதைகள் பாகம் 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91