திருச்சி மாவட்டத் திருத்தலங்கள்

திருச்சி மாவட்டத் திருத்தலங்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சிவ.திருச்சிற்றம்பலம் (Siva. Thiruchitrambalam)
பதிப்பகம்: திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சைவ சமய கலைக் களஞ்சியம் சைவத் தொகையகராதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஶ்ரீரங்கம், சமயபுரம், திருப்பட்டூர், மலைக்கோட்டை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் விதிகளை மீறி கடைகள் உள்ளன. இதற்கிடையே மதுரையில் நடந்தது போல் அசம்பாவிதம் வேறு எந்தக் கோயிலிலும் நடந்து விடாமல் இருக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் திருச்சி ஶ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருப்பட்டூர் உள்ளிட்ட பிரபல கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற அறநிலையத்துறை கெடு விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் 21 கோபுரங்கள், பதினாறு கால் மண்டபம் மற்றும் நான்கு கால் மண்டபம் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள 20 கடைகளின் உரிமையாளர்களுக்கு இந்து அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், “ஓரிரு தினங்களுக்குள் கடைகள் அகற்றிட வேண்டும். இல்லாவிட்டால் அறநிலையத்துறை சார்பில் கடைகள் அகற்றப்படும்” என கூறப்பட்டுள்ளது. இதேபோல் மலைக்கோட்டையில் உள்ள 50 கடை உரிமையாளர்களுக்கும், சமயபுரத்தை அடுத்த திருப்பட்டூர் பிரம்மாகோவிலில் உள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன.

  • இந்த நூல் திருச்சி மாவட்டத் திருத்தலங்கள், சிவ.திருச்சிற்றம்பலம் அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திருச்சி மாவட்டத் திருத்தலங்கள், சிவ.திருச்சிற்றம்பலம், Siva. Thiruchitrambalam, Aanmeegam, ஆன்மீகம் , Siva. Thiruchitrambalam Aanmeegam,சிவ.திருச்சிற்றம்பலம் ஆன்மீகம்,திருவரசு புத்தக நிலையம், Vaanathi Pathippagam, buy Siva. Thiruchitrambalam books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சிவ.திருச்சிற்றம்பலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஶ்ரீ வைஷ்ணவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி 2

சைவ சமய கலைக் களஞ்சியம்

சிவன் திருவடிவங்கள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


குறையொன்றுமில்லை ஐந்தாம் பாகம்

ஸ்ரீ ராகவேந்திர மஹிமா (தெலுங்கு முதல் பாகம்) - Sri Raghavendhira Mahimaa (Telugu - Part 1)

அயோத்தியில் அக்னி பிரவேசம்

அலகிலா விளையாட்டுடையான்

சுந்தரர் தேவாரம்

நவராத்ரி பூஜா

மதத்தில் கிழக்கு மேற்கு

வள்ளலார் அருளிய திரு அருட்பா சித்தி வளாகப் பகுதி

Rama Gita

ஷ்ரீ கந்த புராணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மார்கழி ரோஜா

திருமூலரின் திருமந்திர விருந்து

அங்குமிங்குமெங்கும்

உலக நாடுகளில் ஒரு சில நாட்கள்

காந்தியும் கதரும்

மாக்கோள் மைந்தர்கள்

பிஞ்சுக் குரல்

மனசுக்குள் மத்தாப்பு

உயிரில் கலந்த உறவே

உங்கள் உயர்வு உங்கள் கையில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91