சேது பந்தனம்

சேது பந்தனம்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: கௌதம நீலாம்பரன் (Gowthama Neelambaran)
பதிப்பகம்: திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 304
பதிப்பு : 1
Published Year : 2000
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிரிக்க சிந்திக்க சுவையான தகவல்கள் சேரன் தந்த பரிசு (old book rare)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சரித்திரக் கதையை எழுதுவதில் சில கஷ்டங்கள் இருக்கின்றன. கடந்த சமுதாயத்தைப் பற்றி எழுதப்படும் வரலாற்றுக் கதைக்கு முதலில் நல்ல ஆராய்ச்சி தேவை. அந்தப் பழைய சமுதாயத்தின் ஆசாபாசங்களை, சிக்கல்களை, சிறப்புகளை ஆராய்ந்து கதை நயம் கெடாதபடி நூலை எழுத வேண்டும். நிகழ்ச்சிகள் கால முரண்பாட்டுக்கு உள்ளாகாத படி பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தனையும் சமாளித்து ஒரு உருப்படியான சுவையுள்ளல கதையை சிருஷ்டிப்பது சுலபமல்ல. அத்தகைய கஷ்டமான ஒரு பணியை கௌதம நீலாம்பரன் சேதுபந்தனத்தில் செவ்வனே செய்திருக்கிறார். திருமலை நாயக்கர் காலத்தில் நிகழ்ந்த மைசூர் - தமிழகப் போர்கள், போர்ச்சுகீஸ், டச்சு வியாபாரிகள் தங்கள் வியாபாரத்துக்காகவும் மதத்துக்காகவும் தெண்பாண்டிச் சீமையில் செய்த அட்டூழியங்கள், ஆகிய  நிலைக்களங்களில் இந்தக் கதையின் நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

  • இந்த நூல் சேது பந்தனம், கௌதம நீலாம்பரன் அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சேது பந்தனம், கௌதம நீலாம்பரன், Gowthama Neelambaran, Varalatru Novel, வரலாற்று நாவல் , Gowthama Neelambaran Varalatru Novel,கௌதம நீலாம்பரன் வரலாற்று நாவல்,திருவரசு புத்தக நிலையம், Vaanathi Pathippagam, buy Gowthama Neelambaran books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கௌதம நீலாம்பரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நலம் தரும் நற்சிந்தனை

ஞான விசாரணை (ஆன்மிகக் கட்டுரை)

வரம் கேட்கும் தேவதை

மாவீரன் சிவாஜியின் மாண்பு சொல்லும் கதைகள்

சித்திரப் புன்னகை

சுதந்திர வேங்கை பூலித்தேவன் வீர வரலாறு

கோச்சடையான்

யாழ்ப்பாணத்தின் வீரத்தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலி

ராஜாளி நாயக்கர்

கலா என்றொரு நிலா

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


ருத்ர அசுவத்தாமா

ருத்ர காண்டம்

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வீரமாதேவி அகல்யா

பொன்னியின் செல்வன் - பாகம் 3 - Ponniyen Selvan - Part III

சோழர் வரலாறு (மூன்று பாகங்களும்)

காவிரி மைந்தன் - பாகம் 1, 2 - Kaviri Maindhan - Part 1, 2

தேன் மலைக் கன்னி

பிரத்யுக்‌ஷா

குருதிச்சாரல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் உரைக்களஞ்சியம்

அன்னையே ஆலயம்

பாரத மாதாவுக்கு ஜே!

தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி

அறிவுச்சாரல்

அழகின் எல்லை

செந்தாமரை வாடாது

மாமேதை சாணக்கியர் (நாடகம்)

பூ முத்தங்கள்

நலம் பெற வாழ்வோம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91