இரவல் காதலி

இரவல் காதலி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975510
Pages : 166
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நான் நானல்ல காகித ரோஜாக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  நாவலைப் பற்றிய பல குறிப்புகள் இதை ஒரு ஐடி துறை சம்பந்தப்பட்ட நாவல் என்று கூறுகின்றன. ஐடி துறையின் வளர்ச்சி காரணமாக சமூகத்தில் உண்டான மாற்றங்களை பேசுகின்றது என்றும் எழுதியிருந்தார்கள். பாத்திரங்கள் ஐடி துறையில் வேலை செய்வதால் மட்டுமே அப்பாத்திரங்களின் அனைத்து செயல்களுக்கும் அத்துறையே காரணம் என்ற மொன்னையான அபிப்ராயம் மட்டுமே இது. கள்ளக்காதல் எல்லா துறைகளிலும் நடக்கக்கூடியது.

    கதை ஆரம்பம் என்னவோ ஐடி உலகை காட்டுவது போலத்தான் ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு துறைக்கும் சில தனித்துவமான சில விஷயங்கள் உண்டு. கதையோடு ஒட்டி அத்துறை ஞானத்தை கொஞ்சம் நம்முள் கடத்தலாம். அப்படி செய்தால் மட்டுமே அந்த நாவலை துறை சார்ந்த நாவல் என்று கூறலாம். உதாரணம் ஆழி சூல் உலகு, கரைந்த நிழல்கள்.  இதில் அது போன்ற விஷயங்கள் ஏதுமில்லை. சொல்லப்படும் சின்ன சின்ன விஷயங்களும் படிப்பவர்களிடம் ஒரு எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்படி ஒரு வித கிண்டலாகவே சொல்லப்படுகின்றது

  • இந்த நூல் இரவல் காதலி, செல்லமுத்து குப்புசாமி அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இரவல் காதலி, செல்லமுத்து குப்புசாமி, Chellamuthu Kuppusamy, Novel, நாவல் , Chellamuthu Kuppusamy Novel,செல்லமுத்து குப்புசாமி நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Chellamuthu Kuppusamy books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (செல்லமுத்து குப்புசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Prabhakaran - The Story of his struggle for Eelam - Prabhakaran

பணத்தின் கதை - Panathin Kathai

எல்.டி.டி.ஈ உள் அரசியல் - L.T.T.E. Ul Arasiyal

பிரபாகரன்: ஒரு வாழ்க்கை - Prabhakaran: Oru Vaazhkai

கொட்டு மொழக்கு

வாரன் பஃபட் - (ஒலிப் புத்தகம்) - Warren Buffet

இழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை) - Izhakkathey

இழக்காதே! - Izhakkathey!

பிரபாகரன் ஒரு வாழ்க்கை - (ஒலிப் புத்தகம்) - Prabhakaran Oru Vazhkai

குருத்தோலை - Guruththolai

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நகராத நிழல் (மூன்று நாவல்கள் கொண்ட நூல்)

இனிய யட்சினி - Iniya Yatchini

தேநீர் இடைவேளை

வெண்ணிற இரவுகள்

நுழைவாயில்

அழகாய் பூக்குதே

பூவும் புயலும்

குற்ற விசாரணை - Kutra Visaranai

ஆக்காண்டி

மரணங்கள் மலிந்த பூமி - Maranangal Malintha Boomi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாங்க இங்கிலிஷ் பேசலாம் பாகம் 4

ஜேகே

எனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது? - Enadhu Nilathaivittu Engu Selvadhu?

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் - Eksisdenshiyalisamum Qpensi Paniyanum

கலிலியோ மண்டியிடவில்லை - Galileo Mandiyidavillai

வலம்

பூமியை வாசிக்கும் சிறுமி - Pumiyai Vasikkum Sirumi

சயனைட் குறுங்கதைகள் - Cyanide Kurungkathaigal

விருப்பமில்லாத் திருப்பங்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 19

தாரகை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91