நீதிக்களஞ்சியம்

நீதிக்களஞ்சியம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: புலவர் குழந்தை (Pulavar Kuzhanthai)
பதிப்பகம்: பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இராவண காவியம் யாப்பதிகாரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மக்களின் நல்வாழ்க்கைக்குத் தேவையான அறக் கோட்பாடுகளை வடுத்துரைக்கும் சங்கம் மருவியகால இலக்கியங்களின் தொடர்ச்சியாய்ப் பிற்கால நீதி இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சிறப்புடையனவாய்த் திகழ்பவை ஆத்திகடி, கொன்றைவேந்தன், உலகநீதி, வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நோண்னெறி என்னும் இலக்கியங்களாகும். இவற்றுள் ஒளவையார், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்னும் நான்கு இலக்கியங்களைப் படைத்துள்ளார். உலக நீதி உலகநாதரால் படைக்கப்பட்டது. வெற்றிவேற்கை, நன்னெறி என்னும் இலக்கியங்களை முறையே அதிவீரராம பாண்டியனும் சிவப்பிரகாச சுவாமிகளும் படைத்தளித்திருக்கின்றனர்.
    சங்கம் மருவிய கால இலக்கியங்களில் கூறப்பட்ட அறங்களே பிற்கால நீதி நூல்களிலும் பேசப்பட்டிருக்கின்றன என்றாலும் பிற்கால நீதிநூல்கள் அறம் வறும் முறையினாலும் சிறந்து விளங்குகின்றன. சுருங்கச் சொல்லல் வினங்கவைத்தல் என்னும் நிலையில் கற்பனைக் கலப்பின்றி வாழ்வியல் உண்மைகளை உள்ளது உள்ளவாறே கூறுவதில் இவ்விலக்கியங்கள் தெளிவான நோக்கினைக் கொண்டிருக்கின்றன.

  • இந்த நூல் நீதிக்களஞ்சியம், புலவர் குழந்தை அவர்களால் எழுதி பூம்புகார் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீதிக்களஞ்சியம், புலவர் குழந்தை, Pulavar Kuzhanthai, Pothu, பொது , Pulavar Kuzhanthai Pothu,புலவர் குழந்தை பொது,பூம்புகார் பதிப்பகம், Poompuhar Pathippagam, buy Pulavar Kuzhanthai books, buy Poompuhar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (புலவர் குழந்தை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொல்காப்பியம் பொருள் அதிகாரம் - Tholkaappiyam porul adhikaaram

தீரன் சின்னமலை

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 13

தமிழ் வாழ்க!

சங்க இலக்கியச் செல்வம்

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 7

பூவா முல்லை

கொங்கு குலமணிகள் - Kongu kulamanigal

காமஞ்செரி - Kaamanjari

நெருஞ்சிப்பழம் - Nerunjippazham

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பழமொழிகளும் பின்னணி நகைச் சுவைகளும்

ஓமந்தூரார் சொல்லும் வாழ்வும் - Omandhurar sollum vaazhvum

சிட்டிசன்ஸ் (GK) பொது அறிவு கைடு - Citizens (GK) Podhu Arivu Guide

கொக்கோகம் இனிய வசனத்தில் அமைந்த முழுநூல்

சத்திய நாயகன் மகாத்மா காந்தி - Sathya Nayagan Mahatma Gandhi

பேசும் கலை - Pesum Kalai

தகவல் களஞ்சியம்

இவர்களைப் படியுங்கள் - Ivargalai Padiyungal

இந்திய வாஸ்து மற்றும் சீன வாஸ்து - Indhiya Vaasthu Mattrum China Vaasthu

சுதந்திரப் போரில் தமிழ் சினிமா - Suthanthira Poril Tamil cinema

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கட்டுரை முத்தாரம் (ஆங்கில இலக்கியம்)

மன்மத பாண்டியன்

திருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar Urai

ராஜேஷ்குமாரின் சிறு‌கதைத்தொகுதி

கவிதைக்கும் கண்களுண்டோ?

திருக்குற்றால குறவஞ்சி (நாடக காவியம்)

முத்துக் குளியல் . பாகம் 2

இன்பத்துள் இன்பம்

குற்றாலக் குறிஞ்சி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kuttrala Kuravanji

இளைஞர்க்கான இன்றமிழ்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91