நேசிப்பதைச் சொல்லிவிடு

நேசிப்பதைச் சொல்லிவிடு

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுபா (Suba)
பதிப்பகம்: பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நீரில் மிதக்கும் நிலா துப்பாக்கி நாட்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காதல் என்பது இருவருக்குள் தானாக ஜனிக்கிறதா அல்லது ஒருவருக்கு முதலில் தோன்றி, அந்த ஒருவரால் அடுத்தவரிடம் உருவாக்கப்படுகிறதா?
    உண்மையான காதல் என்பது என்ன?
    முதல் சந்திப்பில் விதை விழுந்து, அடுத்தடுத்த சந்திப்புகளில் மலர்ந்த, வளர்ந்த ஒரு காதல் அந்த நிகழ்வுகளின் நினைவுகள் அழிக்கப்பட்டுவிட்டாலும் இருக்குமா, மாறுமா?
    குழப்பமாயிருக்கிறதல்லவா? அப்படித்தான் குழம்பிப்போனார்கள், பாபு-நிலா இருவரின் காதலை உடனிருந்து பார்த்து ரசித்த நண்பர்கள், உறவினர்கள்.
    விதியின் வசத்தால் காதலர் இருவர் நினைவுகளிலிருந்தும் அவர்களுடைய காதல் காலம் மட்டும் அழிக்கப்பட்டுவிட்டால் என்னாகும் என்பதே அவர்களுக்கு விடுக்கப்பட்ட சவால்.
    பூத்த காதல் என்னாயிற்று?
    சுவாரசியமான சம்பவங்களுடன் ஒரு ஜாலியான காதல் கதையாக மலரும் சுபாவின் ரொமான்ஸ் நாவல் இது..

  • இந்த நூல் நேசிப்பதைச் சொல்லிவிடு, சுபா அவர்களால் எழுதி பூம்புகார் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நேசிப்பதைச் சொல்லிவிடு, சுபா, Suba, Kathaigal - Tamil story, கதைகள் , Suba Kathaigal - Tamil story,சுபா கதைகள்,பூம்புகார் பதிப்பகம், Poompuhar Pathippagam, buy Suba books, buy Poompuhar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மெய்க்காப்பாளன் - வா ஜெயித்துக் காட்டுவோம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

ஆயுத ஆட்சி

காற்றோடு வா - Kattrodu Vaa

உயிரே உயிரே விலகாதே - நிழல் போல் வா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வினோத் எனும் விபத்து - மன்னிக்கமறுத்து விடு (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

சிறப்பு உத்தரவு - இதுவும் நரேந்திரன் நேரம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

ஒரு துளி ரத்தம் - அகப்பட்டவன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

சாவதற்குள் ஒரு சாகஸம் - ஒற்றனின் ஒளிவிடம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

நிழல் வாரிசு - இருள் பழக்கம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

தொலைந்த நட்சத்திரம் - ரகசிய ராத்திரிகள் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பரணர் கேட்ட பரிசு

ஒ ஹென்றியின் கதைகள்

நீதி வெண்பாக் கதைகள்

அரிச்சந்திரன் கதை - Arichandhiran Kadhai

கண்களை விற்று - Kangalai Vitru

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Indira Parthasarathy Sirukkathaigal

சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

துணை

ரயிலைத் திருடியவள்

1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கை

தமிழச்சியின் கத்தி

புத்தம் புது புதிரே

மழை விடும் நேரம்

தண்டனையியல்

கொங்குநாடு

தொல்காப்பியம்

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

தமிழர் மதம்

பரமார்த்த குரு கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91