மூங்கில் பூக்கள்

மூங்கில் பூக்கள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வாஸந்தி (Vaasanthi )
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 119
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.15
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிந்தனைக்கு விருந்தாகும் அமுத மொழிகள் பறவைகள் பறக்கின்றன (old book rare)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தத் தொகுப்பில் இருக்கும் ‘மூங்கில் பூக்கள்', நான் இந்திய வட கிழக்குப் பிரதேசங்களில் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் பிறந்தவை.

    இதில் வரும் ‘மூங்கில் பூக்கள்', வடகிழக்கின், தென்கோடியில் இருக்கும் மிஜோராம்மைக் களமாகக் கொண்டது. மிஜோ பழங்குடி மக்கள் வாழும் அந்த மாநிலம், நாகாலாந்துபோல அரசியல் கொந்தளிப்பு மிக்க மாநிலம். வடகிழக்கு மாநிலங்கள் எல்லாவற்றிலுமே நீறு பூத்த நெருப்பாகக் கொந்தளிப்புகள் இருப்பதற்கு அரசியல் தத்துவார்த்த காரணங்கள் உண்டு. சுபாவமாக மாணவ பருவத்திலிருந்தே அரசியலிலும் சமூகவியலிலும் தீவிர ஆர்வம் கொண்ட நான் என் கணவருக்கு மிஜோராமுக்கு மாற்றல் என்றவுடன் வடகிழக்கு மாநிலங்களைப் பற்றின புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது, வெரியர் எல்வினின் “ஃபிலாஸ்ஃபி ஃபார் நீஃபா” ஜவஹர்லால் நேருவின் நண்பரான அவரது பார்வை விசாலமானது. பழங்குடி மக்களின் கலாச்சாரம் அலாதியானது, வளமானது, அதை அலட்சியப்படுத்தி, மத்திய நீரோட்டத்துடன் அந்த ஜனங்களை இணைக்கப்பார்ப்பது விவேகம் இல்லை என்கிறார் எல்வின்.

  • இந்த நூல் மூங்கில் பூக்கள், வாஸந்தி அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மூங்கில் பூக்கள், வாஸந்தி, Vaasanthi , Kathaigal - Tamil story, கதைகள் , Vaasanthi Kathaigal - Tamil story,வாஸந்தி கதைகள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Vaasanthi books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (வாஸந்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தெய்வங்கள் எழுக - Theyvangkal Ezuka

ப்ளம் மரங்கள் பூத்து விட்டன

சந்தியா - sandhiya

வாஸந்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

பார்வைகளும் பதிவுகளும் - Parvaikalum Pathivukalum

நழுவும் நேரங்கள் - Nazhuvum nerangal

பறவைகள் பறக்கின்றன (old book rare)

ஆகாச வீடுகள்

வாஸந்தி சிறுகதைகள் - Vaasanthi Sirkathaigal

மௌனப் புயல் (Old Book Rare)

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


அறியப்படாத தீவின் கதை - Ariyappadatha Thivin Kathai

ஸ்ரீ பார்வதி - Sri Paravathi

புன்னகை வராளி

நீதியூட்டும் குட்டிக் கதைகள் - Needhiyoottum Kutti Kadhaigal

பவளம் தந்த பரிசு (பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற நூல்) - Pavalam Thantha Parisu

கர்நாடக சங்கீதத்தை ரஸியுங்கள்

பொன்னி

இதயக்குரல்

யார் கேட்க முடியும்?

பாதரஸ ஓநாய்களின் தனிமை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்க இலக்கியத் தேன் துளிகள் எட்டுத்தொகை

மாயப் பூக்கள்

பாண்டியன் பரிசு

ஒரு நாள்

காக்கை குருவி எங்கள் ஜாதி (old book rare)

சிந்தித்த வேளையில்

பகவான் ஶ்ரீ அரவிந்தர்

சங்க இலக்கியத் தேன் துளிகள் பத்துப்பாட்டு

இடுக்கு

தமிழ்த் தேன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91