அன்பெனும் சிறகுகள்

அன்பெனும் சிறகுகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பூதலூர் முத்து (Poothalur Muthu)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அன்பே வெல்லும் (சிறுவர்களுக்கான கதைகள்) புதிய தலைமுறை (old book rare)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தன்னை ஓர் இளம் நடிகையாகக் கற்பனை செய்து கொண்டு திரும்பிய வளர்மதிக்கு, ஒரு செய்தி காத்திருந்தது. வீட்டு வாசலில் பூங்கோதை நின்றாள்.

    “வளர்மதி, நம் ஊரில் உள்ள மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு நாடகம் போடத் திட்டமிட்டிருக்கிறோம்.”

    “என்ன நாடகம்?”

    “பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘இருண்ட வீடு’ என்ற நாடகம். கல்வியறிவு இன்மையால் ஏற்படுகிற விளைவுகளை இந்த நாடகம் நயமாகவும் நகைச்சுவையோடும் விளக்கும். நீயும் இந்த நாடகத்தில் பங்கேற்க வேண்டும்.”

    நாடகத்தின் கதையைக் கேட்டாள். விடிந்து வெகுநேரமாகியும் எழாத குடும்பத் தலைவி, பாலில் சாணத்தைக் கலக்கும் காட்சி, பானையில் உள்ள உணவை நாய் உண்ணுதல், வீட்டில் நடக்கும் திருட்டு… இப்படி அதில் வரும் நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டாள்.

    வளர்மதி முகத்தைச் சுளித்தாள். “இந்த மாதிரி நாடகமெல்லாம் நமக்கு ஒத்துவராது.”

  • இந்த நூல் அன்பெனும் சிறகுகள், பூதலூர் முத்து அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அன்பெனும் சிறகுகள், பூதலூர் முத்து, Poothalur Muthu, Kathaigal - Tamil story, கதைகள் , Poothalur Muthu Kathaigal - Tamil story,பூதலூர் முத்து கதைகள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Poothalur Muthu books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (பூதலூர் முத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதிய தலைமுறை (old book rare)

பூங்கோதையின் பொற்காலம்

அறநெறிச் சாரம் நீதிநெறி விளக்கம்

நாவற்பழம்

இளைஞர்க்கேற்ற இனிய கதைகள் (old book rare)

வண்ணத் தோட்டத்து வானம்பாடிகள்

மாண்புமிகு மாணவன்

ஒரு மரத்தின் தோழர்கள்

எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

அன்பே வெல்லும் (சிறுவர்களுக்கான கதைகள்)

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


யயாதி பாகம் - 2

கமலினி

நிலவில் கேட்ட மழலைக் குரல் - Nilavil Ketta Malalai Kural

சந்தித்தேன்... சிந்தித்தேன்...

பூவுக்கு வேறு பெயர் - Poovukku veru peyar

கண்ணகி கதைகள்

சிறுவர்க்கான கதைகளும் பெரியவர்க்கான படிப்பினைகளும் - Siruvarkkaana Kadhaigalum Periyavarkkaana Padippinaigalum

அழகான தோட்ட வீடு

ஓர் இரவு - Oor Iravu

நெடுநேரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மக்கள் வாழ்வில் மரங்கள்

சங்க இலக்கியத் தேன் துளிகள் பத்துப்பாட்டு

தசாவதாரம்

தண்டனைக்குத் தப்பிய குற்றங்கள்

மகாத்மாவின் மணிமொழிகள்

எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

உலகப் பழமொழிகள்

புல்வெளிப் பயணங்கள்

பாரதியாரும் பகவத் கீதையும்

தாகம் (old copy)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91