பழமொழி விளக்க கதைகள்

பழமொழி விளக்க கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: தமிழ்ப்பிரியன் (Tamilpriyan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் குழந்தைகளுக்கான சொற் களஞ்சியம் (அ முதல் ஔ வரை)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உப்புத்தான் கொஞ்சம் ஏற-இறங்க இருந்தாலும் ஒரே கரிப்பு, அல்லது ஒரே சப்பு. ’உவர்ப்பு’ என்கிறதைப் பேச்சில் ’கரிப்பு’ என்றே சொல்லுகிறோம். இலக்கண சுத்தமான வார்த்தையாக ’உவர்ப்பு’க்குக் ’கார்ப்பு’ என்றும் பெயர் இருக்கிறது. அதுதான் பேச்சு வழக்கில் ’கரிப்பு’ ஆகிவிட்டது. ’உப்புக் கரிக்க’ என்கிறோம். அப்படி, உப்புப் போட்ட வியஞ்ஜனங்களில் அது கொஞ்சம் ஏறினாலும் ஒரே கரிப்பு, கொஞ்சம் குறைந்தாலும் ஒரே சப்பு என்று ஆகிவிடுகிறது. உப்பு ஏறிப் போய்விட்டால் ஒன்றும் பண்ணிக்கொள்ள முடியாது. ஆனால், குறைந்தால் மற்ற ருசிகளைத் தருகிற புளி, மிளகாய் முதலானதை இலையில் கலந்துகொள்ள முடியாமலிருக்கிற மாதிரி இங்கே இல்லை. உப்பு ருசி குறைந்தால் மட்டும் அந்த உப்பையே கொஞ்சம் இலையில் சேர்த்துக் கலந்துகொண்டால் போதும். க்ஷணத்திலே அது கரைந்து ஸரிப் பண்ணிவிடும். நாம் ஆஹாரத்தில் ருசித் தப்பு நேர்ந்தால் மூல வஸ்துவை நேராகச் சேர்த்து, உடனே தப்பை ஸரியாகப் பண்ணிக்கொள்வது இது ஒன்றில்தான். ஆனபடியால் அந்த ஒரு குறைபாட்டை, சாப்பிடுபவர் தங்களிடம் சொல்லி, தாங்கள் பல பேருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது அவர்களைக் காக்கவைத்து, அல்லது அவர்களுக்காக பிறத்தியாரைக் காக்கவைத்து, அவர்களுக்குப் போடுவதாக இருக்க வேண்டாமென்று நம்முடைய பூர்வகால முப்பாட்டிப் புத்திசாலி க்ருஹலக்ஷ்மிகள் நினைத்திருக்கிறார்கள். அதனால் சாப்பிடுபவரே உப்புப் போதாத குறையை நிவர்த்தி பண்ணிக்கொள்ள வசதியாக இலையில் மற்ற வ்யஞ்ஜனங்கள் பரிமாறுகிறதற்கு முந்தி முதலிலேயே கொஞ்சம் உப்புப்பொடி வைத்துவிடுவார்கள். அதைக் குறிப்பாக மனஸில் கொண்டுதான் நமக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறபோது ’உப்பிட்டவர உள்ளளவும் நினை’ என்றார்கள்.

  • இந்த நூல் பழமொழி விளக்க கதைகள், தமிழ்ப்பிரியன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பழமொழி விளக்க கதைகள், தமிழ்ப்பிரியன், Tamilpriyan, Kathaigal - Tamil story, கதைகள் , Tamilpriyan Kathaigal - Tamil story,தமிழ்ப்பிரியன் கதைகள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Tamilpriyan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (தமிழ்ப்பிரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பேரறிஞர் இங்கர்சால் சிந்தனைகளும் வரலாறும்

சித்தர்கள் - Sithargal

ரமணமகரிஷி சிந்தனைகளும் வரலாறும் - RamanaMaharishi Sinthanaigalum Varalaarum

தமிழ் இலக்கண வினா விடை

மகாவீரர் சிந்தனைகளும் வரலாறும் - Mahaveerar Sinthanaigalum Varalaarum

வள்ளலாரின் சிந்தனைகளும் வரலாறும் - Vallalaarin Sinthanaigalum Varalaarum

இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்) - Iniyavai Narpathu Inna Narpathu Sirupanja Moolam (Moolamum .Uraiyum)

ஜவஹர்லால் நேரு சிந்தனைகளும் வரலாறும்

பசும்பொன் தேவரின் சிந்தனைகளும் வரலாறும்

குழந்தைகளுக்கான சொற் களஞ்சியம் (அ முதல் ஔ வரை) - Kulantaikalukkana Sor Kalanchiyam(A Muthal Avu Varai)

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சின்னஞ்சிறு உலகம் - Chinnanjsiru Ulagam

நேசம் மறப்பதில்லை

சிறுவர்களுக்கான ராமகிருஷ்ணர் கதை

நினைத்து நினைத்து நகைக்க வைக்கும் சுவையான கதைகள் - 400 - Ninaiththu Ninaiththu Nagaikka Vaikkum Suvaiyaana Kadhaigal - 400

தாகம் - Thagam

திவான் லொடபடசிங் பகதூர் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

படிப்பினையூட்டும் பழமொழிக் கதைகள்

பஞ்ச தந்திரக் கதைகள்

மயிலம்மா போராட்டமே வாழ்க்கை

கடல் மல்லைக் காதலி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனித நேயம் மலரட்டும்

விரல்

ஆன்மிக ஆனந்த மலர்கள்

ஓவியம்

புதிதாய்ப் பிறப்போம்

சீதேவி வந்தாள்

பெண்சக்தி

அதிகாலை (கவிதைத்தொகுப்பு) (old book rare)

பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் தெளிவுரை

ஒரு நதியின் கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91