கம்பன் கண்ட தாயுள்ளம்

கம்பன் கண்ட தாயுள்ளம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: டாக்டர் பால.இரமணி (Dr. Bala. Ramani)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பொய்ச் சேவல் மனித நேயம் மலரட்டும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மக்கள் நால்வரிலும் எந்தவிதமான வேறுபாடும் காணாதவள் இராமனும் தூய சிந்தையுடன் தனது தாயிடம் “நின் காதல் திருமகன் பங்கமில் குணத்து எம்பி பரதனே துங்க மாமுடி சூடுகின்றான்' என்று தாயிடம் கூறுகிறான். கோசலையும் எந்த வேறுபாடும் காட்டாமல் 'முறைமை அன்றென்பது ஒன்றுண்டு; மும்மையின் நிறை குணத்தவன், நின்னினும் நல்லனால் குறைவிலன்; எனக்கூறினள் நால்வர்க்கும் மறுவில் அன்பினில் வேற்றுமை மாற்றினான்” "என்று பின்னரும், மன்னவன் ஏவியது அன்று எணாமை, மகனே உனக்கு அறன்; நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து ஒன்றி வாழுதி, ஊழிபல; என்றான்” இவ்வாறு கூறி இராமனை வாழ்த்தினாள். அதன் பின்னர் இராமன் தனது தாயிடம் நான் நன்னெறி உய்ப்பதற்கு மற்றுமொரு பணியையும் மன்னவன் ஏவியுள்ளான்” என்று கூறினான் நான் ஏழிரண்டு ஆண்டுகள் காட்டிற்குச் சென்று திரும்ப வேண்டும் என்று கூறினான். அதைக் கேட்ட உடனே கோசலை துன்பமும் துயரமும் அடைந்தாள்

  • இந்த நூல் கம்பன் கண்ட தாயுள்ளம், டாக்டர் பால.இரமணி அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்பன் கண்ட தாயுள்ளம், டாக்டர் பால.இரமணி, Dr. Bala. Ramani, Kavithaigal, கவிதைகள் , Dr. Bala. Ramani Kavithaigal,டாக்டர் பால.இரமணி கவிதைகள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Dr. Bala. Ramani books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


நீ எழுத மறுக்கும் எனதழகு - Nee Ezhudha Marukkum Enadhazhagu

மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்

இக்கடல் இச்சுவை - Ikkadal Issuvai

தனியள் - Thaniyal

கற்கவி காதல் அமிசம்

பித்னா

கட்டியக்காரன் கலை இலக்கியக் கட்டுரைகள்

விதைப்பு

பாழ் மண்டபமொன்றின் வரைபடம் - Paazh Mandabamondrin Varaipadam

எனக்கான ஆகாயம் - Enakkaana Aagayam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரிஷியும் மனுஷியும்

மகாபாரதத்தில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

நம் ஆண்டாள்

கனாக் கண்டேன் தோழி

கம்பர் ஆய்வுக்கோவை

அரும்புகளுக்கு ஒரு அரசரின் கதை

தேவதேவி

ஓவியம்

அவன்

வைகறை ராகங்கள் - Vaigarai Raagangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91