பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

Panam seyya virumbu - பணம் செய்ய விரும்பு

வகை: பங்குச்சந்தை (Share Market)
எழுத்தாளர்: நாகப்பன் - புகழேந்தி (Nagappan-Pugazenthi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936440
Pages : 160
பதிப்பு : 5
Published Year : 2009
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பணம், தொழில், பங்குச்சந்தை, வியாபாரம், நிறுவனம், சிந்தனை
புண்ணிய யாத்திரை கையளவு களஞ்சியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக வாழ்வில் பணம் மட்டுமே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. இந்த வியாபார உலகத்தில் மனித இருத்தலுக்குப் பணமே பிரதானம் என்பதால் மக்கள் இரவு பகல் பாராமல் பொருள் தேடி பயணிக்கின்றனர்.
    கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு, முக்கியப் பங்கு வகிக்கும் பணத்தை சேர்த்துவைக்க எண்ணியவர்கள் பலர். அந்த எண்ணத்தைச் செயலாக்கியவர்கள் சிறப்பாக வாழ்கின்றனர். எதிர்கால நலனுக்காக சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பணத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே, உழைத்து பெரும் பாடுபட்டு சேமிக்கும் பணத்தை என்ன செய்வது என்று விழிக்கும் பலருக்கு வழிகாட்டவே ஆனந்த விகடன் இதழில் 'பணம் செய்ய விரும்பு' என்னும் தொடரை வழங்கினார்கள் நாகப்பன் _ புகழேந்தி. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

    நாம் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, மேலும் பெருக்க வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன? அதனை எவ்வாறு செய்ய வேண்டும்? எந்தெந்த நிறுவனங்கள் மக்களின் பொருளாதார நலனுக்காக இயங்குகின்றன? அவற்றின் சாதக, பாதக நிலைகள் என்னென்ன? போன்ற சிறப்பான தகவல்களைத் தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருக்கின்றனர் நூலாசிரியர்கள்.

    நாணயம் விகடன் சார்பாக ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களில், நாகப்பன் _ புகழேந்தி பங்கேற்று, மக்கள் பொருளாதார மேம்பாடு அடைவதற்கான வழிமுறைகளை வாசகர்களுக்குச் சொல்லித் தருகின்றனர். அந்தக் கூட்டத்தில், வாசகர்களுடன் நடந்த உரையாடல்கள் இந்தப் புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.

    கோடீஸ்வரராக எந்த வழியில் செல்வது நல்லது? என்பதில் தொடங்கி, குடும்ப உறுப்பினர்களான அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள் என அனைவரையும், பொருளாதார இலக்கை நோக்கிய பயணத்தில் எவ்வாறு சேர்த்துகொள்வது? ஒவ்வொரு முதலீட்டு நிறுவனங்களின் திட்டங்களில் எவ்வாறு பங்கேற்பது? பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களின் போது என்ன செய்ய வேண்டும்? போன்ற அற்புத தகவல்களை வாசகர்களின் அருகில் அமர்ந்து பேசுவதுபோல சிறப்புடன் தந்துள்ளனர். எழுத்தாக்கம் செய்துள்ளார் தளவாய் சுந்தரம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொல்லப்படும் குட்டிக் கதைகள் சுவாரஸ்யமானவை.

  • This book Panam seyya virumbu is written by Nagappan-Pugazenthi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பணம் செய்ய விரும்பு, நாகப்பன் - புகழேந்தி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Panam seyya virumbu, பணம் செய்ய விரும்பு, நாகப்பன் - புகழேந்தி, Nagappan-Pugazenthi, Share Market, பங்குச்சந்தை , Nagappan-Pugazenthi Share Market,நாகப்பன் - புகழேந்தி பங்குச்சந்தை,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Nagappan-Pugazenthi books, buy Vikatan Prasuram books online, buy Panam seyya virumbu tamil book.

ஆசிரியரின் (நாகப்பன் - புகழேந்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மியூச்சுவல் ஃபண்ட்‌ - Mutual Fund

காசு மேல காசு - Kasu mela kasu

சிகரம் தொடுவோம் - Sigaram Toduvoam

புதிரா... புதையலா - Puthira…Puthayala

மற்ற பங்குச்சந்தை வகை புத்தகங்கள் :


சிறுதுளி பெரும்பணம் - Siruthuli Perumpanam

அள்ள அள்ளப் பணம் - 5 - Alla Alla Panam-5: Trading

சிக்கனம் சேமிப்பு முதலீடு

அள்ள அள்ளப் பணம் - 1 - Alla Alla Panam Part 1

புதிரா... புதையலா - Puthira…Puthayala

அள்ள அள்ளப் பணம் - 6 - Alla Alla Panam - 6

அள்ள அள்ளப் பணம் - 4 - Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal

பணம் பண்ணலாம். பணம் பணம்! - Panam Pannalam, Panam Panam!

சொல்லாததையும் செய் - Sollaadhadhaiyum Sei

அள்ள அள்ளப் பணம் - 3 - Alla Alla Panam-3: Futures and Options

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

கற்க கசடற - விற்க அதற்குத் தக! - Karka Kasadara -Virka Atharku Thaga!

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

எட்டும் தூரத்தில் IAS - Ettum Thurathil IAS

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

தேசாந்திரி - Deshanthiri

ஆரோக்கியமே அடித்தளம்

பாரம்பர்ய அரிசியில் பல்சுவை உணவுகள் - Paaramparya Arisiyil Palsuvai Unavugal

தொழிலாளி டு முதலாளி!

75 முத்திரைக் கவிதைகள் - 75 Muthirai Kavithaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91