பகவான் ஶ்ரீ அரவிந்தர்

பகவான் ஶ்ரீ அரவிந்தர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஜனகன் (Janagan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 4
Published Year : 2004
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நமது ஆன்மிகப் பண்பாடுகள் நுரைப் பூக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இதுவரை உலகத்தில் அவதாரப் புருஷர்கள் ஒவ்வொருவராக வந்திருக்கின்றனர். இரு அவதாரப் புருஷர்கள் ஒரே சமயத்தில் வந்தது இல்லை. முதன்முதலாக அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் ஒரே சமயத்தில் அவதரித்தார்கள். மேலும் அவர்கள் இணைந்து செயல்பட்டனர். உலக சரித்திரத்தில் இது ஒரு மாற்றம், புதுமை, உயர்வு. வேத காலத்திலிருந்து, உபநிஷதம், கீதை ஏற்பட்ட நாளிலிருந்து, இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இராமலிங்க சுவாமி நாள்வரை யோக விஷயங்கள் விளக்கமாக எழுத்தப்படவில்லை. பதஞ்ச யோக சாஸ்திரம், உபநிஷதங்கள், கீதை உள்பட யோக விஷயங்களைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்டுவதே மரபு; விளக்கமாக எழுதப்படவில்லை என்பது மட்டுமன்று, விளக்கமாக எழுதக்கூடாது என்பதே மரபு. அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் இந்த மரபுக்கு விதிவிலக்கு. அவர்கள் எழுதியவை பல்லாயிரம் பக்கங்கள். அவை அனைத்தும் யோகப் பயிற்சியை மட்டுமே விளக்குபவை. மற்ற விஷயங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார்கள்.

  • இந்த நூல் பகவான் ஶ்ரீ அரவிந்தர், ஜனகன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பகவான் ஶ்ரீ அரவிந்தர், ஜனகன், Janagan, Aanmeegam, ஆன்மீகம் , Janagan Aanmeegam,ஜனகன் ஆன்மீகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Janagan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜனகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தா தோற்றமும்.தொண்டும்

சிந்திக்கத் தூண்டும் சீர்மிகு மாமனிதர்கள்

நல்லவனின் கேள்வி (old book rare)

ஸ்ரீ அன்னையின் அன்பர்கள்

நம்பிக்கை நம்மை உயர்த்தும்

அனுபவம்

நமது ஆன்மிகப் பண்பாடுகள்

வேதாந்த சத்குரு சுவாமி விவேகானந்தர்

கௌதம புத்தர் வாழ்க்கையும் உபதேசமும்

மோகன நினைவுகள் (old book rare)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தமிழ்க் கடவுள் முருகனின் பெருமைகள் - Thamizh Kadavul Muruganin Perumaigal

ஶ்ரீ சரபேச்வரர் மஹிமை

ஸாமுத்ரிகா லக்ஷணம் (உருவம் சொல்லும் ஜாதகம்)

துவைதம்

ஸ்ரீ லலிதாசகஸ்ரநாமம் - Sri Lalitha Sakarasnammam

புத்த ஞாயிறு

பார்த்த விழி பார்த்தபடி - Paarththa Vizhi Paarththapadi ( Thirukkayilaya Yaaththirai )

ஷ்ரீ வசவ புராணம்

கவி பாடலாம்

ஆறுபடை வீடுகள் பாகம் - 1 (திருப்பரங்குன்றம்) உதய ஜோதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிலாச்சோறு

திருக்குறள்

கலை உலக ஒளி விளக்குகள்

நமது உடலின் மர்மங்கள்

நபிகள் நாயகம் வாழ்வும் வாக்கும்

இலக்கியப் பேழை

சான்றோர்களின் நற்சிந்தனைகள்

தண்டனைக்குத் தப்பிய குற்றங்கள்

கன்னியராகி நிலவினில் ஆடி...

சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91