ஸ்ரீதியாகராஜ ராமாயணம்

ஸ்ரீதியாகராஜ ராமாயணம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சரசுவதி ராமநாதன் (Saraswathy Ramanathan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.14
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம் ஸ்ரீபுவனேஸ்வரி பீடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஞானிகள், புலவர்கள், கலைஞர்கள் என்று சமுதாய நலம்விரும்பிகள் தங்களுக்கிசைந்த ஊடகங்களின்மூலம் காலந்தோறும் தம்மைக் வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். அவ்வகையில் பக்தியும் இசையும் கலந்த வெளிப்பாடாக தியாகராஜரின் வாழ்க்கை அமைகிறது. காகர்ல ராமப்ரஹ்மம்-சீதம்மா தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக பிறந்த அவருக்கு திருவாரூரில் உறையும் கடவுளான தியாகேசரின் பெயரையேகொண்டு காகர்ல தியாகப்ரஹ்மம் என்று பெயர் சூட்டினார்கள். இவரது தாய்மொழி தெலுங்கிலும், வடமொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். இளவயதிலிருந்தே வால்மீகி ராமாயணத்தின் மீது பேரார்வம் கொண்டவர். தந்தை ராமனின் கதையை கதாகாலக்ஷேபம் செய்யும் போதும், தாய் புரந்தரதாசரின் பாடல்களைப் பாடும்போதும் தன்னை மறந்து அதில் லயித்துப்போகும் திர்யாகராஜருக்கு ராமன் இஷ்ட தெய்வமானான். வால்மீகி ராமாயணம் நெருங்கிய துணையானது. ராமன் எப்போதும் அவருடன் வாழ்வதுபோலான எண்ணம் இருந்ததால் சகமனிதனோடு பேசுவதுபோன்ற பாவனையில், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நண்பனைப்போலவே அவர் ராமனைப் பார்த்தார். அதனால்தான் வருத்தம், கெஞ்சல், கேள்வி, நிதானம் என்று பலதொனிகளில் தன்னை அவரால் கீர்த்தனைகளில் வெளிப்படுத்திக்கொள்ளமுடிந்தது. அவரது பாடல்களில் தியாகராஜ என்ற பெயரை முத்திரையாக பயன்படுத்தியிருக்கிறார்.

  • இந்த நூல் ஸ்ரீதியாகராஜ ராமாயணம், சரசுவதி ராமநாதன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஸ்ரீதியாகராஜ ராமாயணம், சரசுவதி ராமநாதன், Saraswathy Ramanathan, Aanmeegam, ஆன்மீகம் , Saraswathy Ramanathan Aanmeegam,சரசுவதி ராமநாதன் ஆன்மீகம்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Saraswathy Ramanathan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சரசுவதி ராமநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிரஞ்சு நாடோடிக்கதைகள்(old book rare)

மகாமேதை பீர்பால்

இந்தியமொழி நாடகங்கள்

நந்தினி (சாகித்ய அகாடமி பரிசுபெற்ற சிந்தி மொழி நாவல்)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


அருணகிரிநாதர் வாழ்வும் வாக்கும் - Arunagirinadhar Vaalvum Vaakkum

புலிப்பாணி முனிவர் ஜாலத்திரட்டு

கோயில் வாகனங்கள்

ஸ்ரீவிஷ்ணு புராணம்

The Secret Teachings of the Vedas

சாவே போ! - Saave Po!

ஆறுபடை வீடுகள் பாகம் - 5 (குன்றுதோறாடல்) அருள் விளையாட்டு

ஶ்ரீ வரலக்ஷ்மி பூஜையும் பாடல்களும்

ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி அஷ்டோத்ரம், அக்ஷரமாலிகா

காமாக்ஷி கடாக்ஷி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திரை இசைப் பாடல்கள்

எலும்போடு ஒரு வாழ்க்கை

அத்திமலைத் தேவன் (பாகம்-4) - Athimalai Devan (Part-4)

அரிய மாமனிதர் அழகப்பர்

சித்தரஞ்சனி - Siththaranjani

தெம்புக்குப் படிங்க!

கணையாழியின் கனவு - Kanaiyazhiyin kanavu

மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில்

குறையொன்றுமில்லை மூன்றாம் பாகம்

நான்கு பக்கிரிகள் சொன்ன கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91