மன்னன் மகள் - Mannan Magal

Mannan Magal - மன்னன் மகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சாண்டில்யன் (Sandilyan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 724
பதிப்பு : 46
Published Year : 2016
விலை : ரூ.500
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி? மன்னன் மாடத்து நிலவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை நகர்த்தும் யுக்தி பல சரித்திர நாவல்களிலும் கண்டிருப்போம். முக்கியமாக பொன்னியின் செல்வன் மற்றும் கடல் புறா இவற்றிக்கு விதிவிலக்கல்ல.கடல் புறாவில் மஞ்சள் அழகியின் கதாபாத்திரம் என்னைக் கவர்ந்த கதாபத்திரங்களுல் ஒன்று. ஆச்சய முனையின் இளவரசியாக வரும் இவளின் பிறப்பு இரகசியமாக்கப்பட்டு பிண்ணணியில் சொல்லப்படும். கற்பனை கதாபாத்திரமான இவளின் பெயர் கடைசி வரை சொல்லப்படாமலே இருக்கும். அதை போலவே பொன்னியின் செல்வனில் நந்தினியின் கதா பாத்திரமும். கற்பனை கதாபாத்திரமான இவளின் பிறப்பின் இரகசியம் பரவலாக விவாதிக்கப்பட்ட ஒன்றாகும்.

    பல சரித்திர நாவல்களில் ஒரு மாறுபாடு கொண்டு அமைந்துள்ள நாவல் மன்னன் மகள் எனக் கூறினால் அது மிகையன்று. கௌடிள்யம் எனும் தர்க்க சாஸ்திரத்தை மையமாகக் கொண்டு கதை கொண்டுச் செல்லப்படுகிறது. தமது பிறப்பின் இரகசியம் அறியும் பொருட்டு புறப்படுகிறான் கரிகாலன். இவன் இளம் பிராயத்தில் தம் தாயினால் நாகபட்டிணத்தின் சூடாமணி விஹாரத்தில் விட்டுச் செல்லப்படுகிறான்.

    எதனால் விட்டுச் செல்லப்படுகிறான் என்பதுதான் கதையின் சுவாரசியமே. பிறப்புச் சிக்கலை அவிழ்க்கும் பொருட்டு உலக வாழ்க்கையில் காலடி வைப்பவன், விஹாரத்தை விட்டு வந்த சமயம் முதலே உலகப் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறான். அதாவது நாம் செய்யும் எந்த காரியமாக இருந்தாலும் அதற்கான பின் விளைவுகள் நிச்சயம் உண்டு என்பதற்கு இதுவே சான்று.

  • This book Mannan Magal is written by Sandilyan and published by Vaanathi Pathippagam.
    இந்த நூல் மன்னன் மகள், சாண்டில்யன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mannan Magal, மன்னன் மகள், சாண்டில்யன், Sandilyan, Kathaigal - Tamil story, கதைகள் , Sandilyan Kathaigal - Tamil story,சாண்டில்யன் கதைகள்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Sandilyan books, buy Vaanathi Pathippagam books online, buy Mannan Magal tamil book.

ஆசிரியரின் (சாண்டில்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பல்லவ பீடம்

கடல் ராணி

நாகதேவி - Nagadevi

ராஜ திலகம் - Rajathilagam

விலை ராணி

மது மலர்

கவர்ந்த கண்கள் - Kavarntha kangal

நாக தீபம்

மண்மலர்

நீலரதி

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நகைச்சுவைக் கதைகள்

மெகா வசூல்

ஒற்றைக்கால் பறவை - Otraikaal Paravai

ஐப்பசி வரைக்கும் தானே!

திருக்குறள் கதைகள் பொருட்பால் 381- 480

ஔவையாரின் வாழ்வும் நீதி நூல்களும் - Avvaiyaarin Vaalvum Neethi Noolgalum

கீழை நாட்டுக் கதைகள்

காகித உறவுகள்

நீர் விளையாட்டு - Neer Vilaiyattu

சிந்தைக்கு விருந்தாகும் குட்டிக்கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தவளை இளவரசன்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

நீங்களும் பேச்சாளராகலாம் - Neengalum pechaalaragalam

சிறுவர் உலகம் (நீதிக் கதைகள்)

கம்பனின் படைப்புத்திறன்

அருட்செல்வரின் ஆன்மீகச் சிந்தனைகள் - Arutselvarin aanmika sinthanaikal

அன்புள்ள நிலாவுக்கு

நீள் விழி

நழுவும் நேரங்கள் - Nazhuvum nerangal

பிரஞ்சு நாடோடிக்கதைகள்(old book rare)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91