மதுரையம்பதி

மதுரையம்பதி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பொன். பரமகுரு (Pon. Paramaguru)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 95
பதிப்பு : 1
Published Year : 2000
விலை : ரூ.18
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மது மலர் மன அழுத்தத்தைப் போக்கும் வழிகள் (டென்ஷனைப் போக்கம் வழிகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சில நாட்கள் முன்பு நண்பன் சேஷாத்ரியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. குரு மற்றும் சிஷ்யரது குணாசியங்கள் என்பன பற்றி பெரியவர்கள் கூறியிருப்பது பற்றி பேச்சு வந்தது. அதன் தொகுப்பே இந்த இடுகை. இதில் ஏதேனும் தவறாக இருப்பின் அது எனது அறியாமை என்று அறிக. 

    மனோ புத்யஹங்கார சித்தாநினாஹம்
    ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
    ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு
    சிதாநந்த ரூப சிவோஹம் சிவோஹம். 

    [நான் மனமல்ல, நான் அறிவல்ல, நான் அகங்காரமல்ல, இதயமோ, கண்களோ, நாக்கோ நானல்ல, மூக்கும் நானல்ல, நான் ஆகாசமோ-பூமியோ அல்ல, நான் ஆற்றலோ, காற்றோ அல்ல, என்றும் வாழு அழிவற்ற இன்பமான சிவ ஸ்வரூபமே நான்.]

    மேலே இருப்பது சங்கரர் அருளிய நிர்வாண அஷ்டகத்தில் வரும் ஸ்லோகம். இந்த ஸ்லோகமானது ஆசார்யர் தமது குருவைத் தேடி நர்மதை நதிக்கரையில்
    செல்கையில் கோவிந்த பகவத்பாதர் நமது ஆசார்யாரிடத்தில் யார் நீ? என்று கேட்கையில் ஆசார்யாரால் சொல்லப்பட்டது. இதைக் கேட்ட பகவத்பாதர் புளகாங்கிதமடைந்து நமது ஆச்சார்யரை சிஷ்யனாக ஏற்றார் என்கிறது சங்கர விஜயம். 

    அறிவை, ஞானத்தைப் பெறத்துடிக்கும் சிஷ்யன் 'தான்' என்ற எண்ணமின்றி, குருவிடத்தில் முழுமையான நம்பிக்கையுடன் பாடம் கேட்க வேண்டும் என்பதைக் குறிப்பது இந்த ஸ்லோகம். ஆதி சங்கரர் தமது அபரோக்ஷானுபூதி என்னும் நூலில் குருவிடத்தில் இருக்கும் சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும் என்பதை பட்டியலாகச் சொல்லியிருக்கிறார். 

  • இந்த நூல் மதுரையம்பதி, பொன். பரமகுரு அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மதுரையம்பதி, பொன். பரமகுரு, Pon. Paramaguru, Aanmeegam, ஆன்மீகம் , Pon. Paramaguru Aanmeegam,பொன். பரமகுரு ஆன்மீகம்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Pon. Paramaguru books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பொன். பரமகுரு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காவல் நினைவுகள் - Kaval ninaivukal

வளமுடன் வாழ வழி

அதிசயக்கனவுகள்

கண்டதும் கேட்டதும் (old book rare)

மனம் ஓர் ஆலயம்

நீதிநெறிக் கதைகள்

தண்டனையியல்

உலகறிந்த உண்மை

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நிதானமே நிம்மதி (old book rare)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


அகத்தியர் அருளிச் செய்த பன்னிராயிரத்துக்கு சூத்திரமான பன்னிரு காண்டம் - 200

Sri Satyanarayana Vrata Puja & Katha

கடவுளும் நாமும் கைகோர்த்து நடப்போம் - Kadavulum Naamum Kaikorththu Nadappom

சிவாலய தரிசன முறை

சிவபெருமானுடன் ஒரு திருநடனம் - Sivaperumaanudan Oru Thirunadanam

The Hidden Power of Gayatri Mantra

பலி பீடங்களும் வயல்காட்டு சாமிகளும்

நால்வர் - Naalvar

விபூதி ருத்ராட்சம் மகிமை - Viboothi Rutratcham Mahimai

மனுதர்ம சாஸ்திரம் - Manutharma Sashthiram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நோக்க நோக்கக் களியாட்டம் (நானும் என் சூரியனும் - தொகுதி 4)

விண்வெளி விந்தைகள்

மேதை கம்பனும் கோதைப் பிராட்டியும்

ஆராய்ச்சிமணி(மனுநீதிச் சோழன் வரலாறு)

பயன் தரும் அறிவியல்

தமிழ் நாவல்களின் முன்னோடிகள் - Thamizh novelkalin munnodikal

நேருஜி என் ஆசான்

அனார்கலி

நியாயம் கேட்கிறோம் முதற் பகுதி (old book rare)

வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்லப் போகிறீர்களா?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91