மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள்

மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் (Mukkur Lakshmi Narasimhachariyar)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 352
பதிப்பு : 10
Published Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மஞ்சள் ஆறு மணல்‌வெளி மான்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூல் மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள், முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.                                      
     
    மட்டபல்லியில்தான் உலக நன்மையை முன்னிட்டு ஸ்ரீ முக்கூர் சுவாமிகளால் ஸ்ரீசுவாதி நட்சத்திர மகா நரசிம்ம மகா மந்திர ஜப ஹோம மகா யக்ஞங்கள் நடந்தன. ஸ்ரீசுவாமியின் தலைமையில் ரித்விக்குகள் மந்திரங்களை உச்சரிக்க, யக்ஞத்தில் 32 விதமான பட்சணங்கள் உட்பட பல பொருள்கள் சமர்ப்பிக்கப்படும். இந்த பட்சணங்கள் கல்யாண சீர் பட்சணங்கள் போல் மிகப் பெரியதாக இருக்க வேண்டும் என்பார் முக்கூர் சுவாமி என்றார் சீனிவாசன். இந்த யக்ஞ குண்டம் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. அதன் அருகில் தற்போது பவித்ர உற்சவம் நடந்து முடிந்து மூலவருக்கு திருமஞ்சனம் நிகழ்ந்தது கண் கொள்ளாக் காட்சி. இந்த ஷேத்திரப் பெருமையினை முக்கூர் சுவாமிகள் எழுதிய ‘மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள்’ என்ற புத்தகத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
                                    
    "எண்ணிலா அருந்தவர்களான முனிவர்கள் பலர் மகிழ்ந்துறைந்தது இம்மட்டபல்லி மஹா ஷேத்திரத்தில்தான். மஹரிஷி வசிஷ்டர் மட்டபல்லி நரஹரியை வலம் வந்து வலமும், வளமும் பெற்று மகிழ்ந்தார். அத்திரி மஹரிஷியின் ஆழ்ந்த தபஸ் அவனை ஆட்கொண்டது. ப்ருகு மகரிஷியின் பெருமை மிகு பக்திக்கு க்ருஷ்ணவேணியைப் போல் பெருகி ஓடி வந்தான் நம் மட்டபல்லி நரஹரி. ஸ்ரீகெளதம மஹரிஷி இவனைப் போற்றி மகிழ்ந்தார். ஸ்ரீகாச்யப மஹரிஷி போற்றும் கனககசிபுஹரன் இவன். ஸ்ரீவத்ஸ மஹரிஷி மிகுந்த வாஸ்சல்யத்துடன் இவனது பெருமையைப் பலகாலும் பேசினார். ஸ்ரீவாதூல மஹரிஷி, ஸ்ரீஜமதக்னியின் வேள்விச் சுடரே இவன். ஸ்ரீவிஸ்வாமித்ரர் விரும்பிய விச்வநாதன் இவன். ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி மகிழ்ந்து பாடிய பரமன் இவன்” என்கிறார் முக்கூர். மட்டபல்லியில் சுயம்புவாகத் தோன்றிய நரசிம்மரை அனுபவித்து வர்ணிக்கிறார் ஸ்ரீலஷ்மி நரசிம்மாச்சாரியார்.     
     
  • இந்த நூல் மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள், முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள், முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார், Mukkur Lakshmi Narasimhachariyar, Aanmeegam, ஆன்மீகம் , Mukkur Lakshmi Narasimhachariyar Aanmeegam,முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் ஆன்மீகம்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Mukkur Lakshmi Narasimhachariyar books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கோதையின் பாதை முதல் பாகம்

கோதையின் பாதை நான்காம் பாகம்

அமுத கலசம்

கோதையின் பாதை மூன்றாம் பாகம்

வேதராமன் (ஆரண்ய காண்டத்தில் அர்த்த விசேஷங்கள்)

Who is the Giver?

கோதையின் பாதை இரண்டாம் பாகம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


நவக்கிரக நாயகனும் நவாம்சமும்

பவித்ர ஞானேச்வரி பாகம் 2 - Pavithra Gnyanechvari Part 2

நமது ஆன்மிகப் பண்பாடுகள்

வள்ளலார் அருளிய திரு அருட்பா வியாக்கியானப் பகுதி

எது புனிதத்தலம்?

சித்தர்களின் மனம் என்னும் மகாசக்தி

சிவ பூஜை

ஸ்ரீ விஜயதாஸர் அருளிய பஞ்சரத்ன ஸுளாதிகள் - Sri Vijayadhasar Aruliya Panjarathna Shulaadhigal

நித்ய ஸ்தோத்ராணி

நோய் தீர்க்கும் திருத்தலங்களும் மந்திரங்களும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பஞ்ச நாராயண கோட்டம்

நழுவும் நேரங்கள் - Nazhuvum nerangal

அறநெறிச் சாரம் நீதிநெறி விளக்கம்

நெஞ்சை கொய் (யாதே)

ஜனனி - Janani

கவிதையில் விடுமுறை

கனவு நனவானதே!

அகலாது அணுகாது

சொல் விளைந்த கழனி

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (பாகம் 2) கிழக்கிந்திய மொழிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91