புத்ர

புத்ர

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: லா.ச.ராமாமிருதம் ( La.Sa. Ramamirtham)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.36
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புத்தர் போதித்த தியானம் புனித போப் ஜான்பால் II வாழ்க்கைச் சித்திரம் (old book rare)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம்பவங்களின் தொகுப்பிலிருந்து ஓர் ஆழ்ந்த அக உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். ஆழ்மனத்தின் குரலை ஓர் அசரீரியைப் போல் ஒலிக்கச்செய்ய லா.ச.ரா. கவிமொழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார். யதார்த்த நடையும் கவித்துவமும் சிருஷ்டித்த குழந்தை ‘புத்ர’ எனலாம். நூறு ஆண்டுகளாகத் தொடரும் சாபம்தான் நாவலின் மையம். ‘புத்ர’ ஒரு வகையில் அவரது முன்னோர்களின் சரித்திரம் எனலாம். கதை சொல்வது மட்டும் அவரது லட்சியமல்ல. மனித மனத்தின் கோபங்களை, தாபங்களை, சஞ்சலங்களை இடையறாது தொடரும் இயக்கத்தின் பிம்பம் என நிறுவ முயல்கிறார். வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட ‘புத்ர’ தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

  • இந்த நூல் புத்ர, லா.ச.ராமாமிருதம் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புத்ர, லா.ச.ராமாமிருதம், La.Sa. Ramamirtham, Pothu, பொது , La.Sa. Ramamirtham Pothu,லா.ச.ராமாமிருதம் பொது,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy La.Sa. Ramamirtham books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (லா.ச.ராமாமிருதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாற்கடல் - Paarkadal

சௌந்தர்ய... - Soundarya

செளந்தர்ய...

கங்கா - Ganga

கழுகு - Kazhugu

விளிம்பில்

ஜனனி - Janani

உண்மையின் தரிசனம்

நான் - Naan

அலைகள் ஓய்வதில்லை - Alaikal voivathillai

மற்ற பொது வகை புத்தகங்கள் :


எது நல்ல சினிமா - Ethu Nalla Cinema

உழைப்பே உயர்வு தரும்

Brahms Sutras

மனித வாழ்க்கையும் சுற்றுச் சூழலும்

பதினாறும் பெற்றும் பெருவாழ்வு வாழ்க!

அர்ச்சுனன் கலக்கமும் அச்சுதன் விளக்கமும்

சிந்தனையாளர் வால்டேர்

திரிகடுகம் நான்மணிக்கடிகை - Thirikatukam nanmanikatikai (uraiyum aangila mozhipeyarpum)

இராமகிருஷ்ணர் இயக்கம் சிலபார்வைகள்

மேற்கத்திய ஓவியங்கள் (பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டுவரை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனவாசம்

என் உயிர்த் தோழி

நீலகிரி படகர்கள்

சோவியத் நாட்டு அறிவியல்

இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Ilai uthir kaalam!

மாறம்பாவை

விண்ணும் மண்ணும்

பூப்பூவாய் பூக்கிறது புதுக்கவிதை

குறிஞ்ஞாம்பூ

படித்தேன்... ரசித்தேன்...

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91