பிரும்ம இரகசியம் படைப்பின் விளக்கம்

பிரும்ம இரகசியம் படைப்பின் விளக்கம்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: நல்லபெருமாள் (Nallaperumal )
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 296
பதிப்பு : 7
Published Year : 2017
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பிராயச்சித்தம் பிறந்த பூமி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் பாரத நாட்டு ஞானிகள் ஆத்மா சம்பந்தமாகத் தொடர்ந்து சிந்தித்தவர்கள். அவர்கள் சிந்தனைகள் பல உண்மைகளை உலகுக்குத் தந்தன. அவற்றின் சாரமாக விளங்குவது பிரும்ம ரகசியம்.
     
    வாழ்வுக்கு வழிகாட்டும் ஞான ஒளியாக இந்த உண்மைகள் இன்றைக்கும் பிரகாசிக்கின்றன. அஞ்ஞான இருளை அகற்றி ஞான ஒளியை நிறைக்கின்றன.
     
    வேதகால முதல் ஞானிகளும் மகான்களும் சொன்ன உண்மைகளை எல்லாம் பிரும்ம ரகசியம் தெளிவாக எடுத்துச் சொல்லுகின்றது. மூல முதலான பிரும்மத்தைப் பற்றிய பல இரகசியங்கள் உரையாடல்கள் மூலம் தெளிவுபடுத்தப் பெறுகின்றன.
     
    படித்தவர்களாலும் புரிவதற்குச் சிரமப்படும் ஞான விஷயங்களையும் தத்துவங்களையும் பாமரர்களுக்கும் எளிதாகப் புரியும்படியாக இந்த பிரும்ம ரகசியம் நூலை ஆசிரியர் அமைத்திருக்கின்றார்.
     
    மகாஞானியாகிய நசிகேதன் எமனிடமே பிரும்ம ரகசியத்தைக் கற்றவர். அவர் பல ஞான புருஷர்களையும் சந்தித்து விவாதித்துத் தெளிவது போல் இந்நூல் அமைந்திருக்கின்றது.  
  • இந்த நூல் பிரும்ம இரகசியம் படைப்பின் விளக்கம், நல்லபெருமாள் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பிரும்ம இரகசியம் படைப்பின் விளக்கம், நல்லபெருமாள், Nallaperumal , Jothidam, ஜோதிடம் , Nallaperumal Jothidam,நல்லபெருமாள் ஜோதிடம்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Nallaperumal books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


நந்தி வாக்கியம் - Nandhi Vaakkiyam

கும்ப லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Kumbam

பெண்களின் ஜாதகப் பலன்கள்

அஷ்டவர்க்க கணிதமும் பலன்களும் - Ashtavarga Kanidhamum Balangalum

சோதிட இயல்

நீங்களே திருமணம் பொருத்தம் பார்க்கலாம்

சாதனை படைக்கும் மேஷம் (மேஷ ராசிக்காரர்கள் பற்றி A to Z)

செவ்வாய் தோஷமும் பரிகாரங்களும் - Sevvaai Dhoshamum Parigaarangalum

ஜாதகமும் தொழில் அமைப்பும் பாகம் 1

இலட்சாதிபதி ஆகும் யோகம் உண்டா?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தகவல் களஞ்சியம் தொகுதி 1

பிரம்ம ரகசியம்

வாழ்வியல் கல்வி

ஒழுக்கம்

பாலங்கள் - Paalangal

நோக்க நோக்கக் களியாட்டம் (நானும் என் சூரியனும் - தொகுதி 4)

நம் தந்தையர் செய்த விந்தைகள் - Nam thanthaiyar seitha vindhaikal

ராஜாஜியின் கருத்துக்கள்

பூக்கோலம்

மங்கலச் சுமை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91