நாகதேவி - Nagadevi

Nagadevi - நாகதேவி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சாண்டில்யன் (Sandilyan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 267
பதிப்பு : 22
Published Year : 2017
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நவக்கிரகத் திருத்தலங்கள் நாகரிகத்தின் புதுமலர்ச்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சோழர்களின் பேரரசை நிறுவிய ராஜராஜ சோழனும், அதை வளர்த்து விஸ்தரித்த ராஜேந்திர சோழனும் மத விவரத்தில் கொண்டிருந்த பரந்த நோக்கத்தின் காரணமாக நாகப்பட்டினத்தில் சூடாமணி விஹாரம் என்ற பெயரில் புத்த விஹாரமொன்றைக் கட்ட ஸ்ரீவிஜயத்தின் சைலேந்திர வம்ச சக்கரவர்த்தியான ஸ்ரீமாற விஜயதுங்கவர்மனுக்கு அனுமதியும் இடமும் அளித்தனர். அந்த விஹாரத்தைப் பரிபாலிக்க மான்யமும் அளித்தனர்.ஆனால் சைலேந்திர மன்னன் அந்த விஹாரத்தை நிர்மாணித்தது மத பக்தியாலல்ல. நாகப்பட்டினம் அந்தக் காலத்தில் கிழக்கையும் மேற்கையும் பிணைத்த ஒரே துறைமுகம். ஆகையால் தங்கள் வாணிபத்துக்கு ஒரு துறைமுகம் தேவை என்ற காரணத்தினால்தான் சைலேந்திர மன்னன் அங்கு விஹாரம் கட்டினான்.

  • This book Nagadevi is written by Sandilyan and published by Vaanathi Pathippagam.
    இந்த நூல் நாகதேவி, சாண்டில்யன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nagadevi, நாகதேவி, சாண்டில்யன், Sandilyan, Novel, நாவல் , Sandilyan Novel,சாண்டில்யன் நாவல்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Sandilyan books, buy Vaanathi Pathippagam books online, buy Nagadevi tamil book.

ஆசிரியரின் (சாண்டில்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யவன ராணி (பாகம் - 1) - Yavana rani(paagam - 1)

கன்னி மாடம்

புரட்சிப் பெண் - Puratchi pen

மண்மலர்

கம்பன் கண்ட பெண்கள்

ராணா ஹமீர்

மன்னன் மகள் - Mannan Magal

அவனி சுந்தரி - Avani sundhari

மோகினி வனம் - Mokini vanam

மோகனச்சிலை

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தண்ணீர்

குற்றப் பரம்பரை - Kutra Parambarai

மீனின் சிறகுகள்

இதுதான் காதல் என்பதா... - Idhuthan Kadhal Enbatha...

ஆசை என்னும் வேதம் - Asai Enum Vedham

சௌந்தர கோகிலம் பாகம் 3 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Soundara Kokilam Part 3 (Vanthuvittar ! Thigambira saamiyaar)

காடு - Kadu

டும்... டும்... கல்யாணம்...!

கோதையின் காதல்

உயிர்ப் பாதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்பன் திருவுள்ளம் (old book rare)

நல்லவன்

பாரதியும் உலகமும்

சாராம்மா (old book rare)

அகலிகை முதலிய அழகிகள் (old book rare)

பெரிய புராணக் கதைகள் (பாகம் 3)

உலகம் சுற்றும் குழந்தைகள்.இரண்டாம் பகுதி (old book rare)

வேத விமானம்

உண்மைகள் உறங்குவதில்லை

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (பாகம் 2) கிழக்கிந்திய மொழிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91