செட்டிநாடும் செந்தமிழும் (கணியன் பூங்குன்றன் காலம் முதல் கவிஞர் கண்ணதாசன் காலம் வரை) - Chettinadum senthamizhum

Chettinadum senthamizhum - செட்டிநாடும் செந்தமிழும் (கணியன் பூங்குன்றன் காலம் முதல் கவிஞர் கண்ணதாசன் காலம் வரை)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சோமலெ (Somale )
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 716
பதிப்பு : 2
Published Year : 0
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
செட்டிநாடு - ஊரும் பேரும் செண்பகத்தோட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘‘எல்லா நாடும் தன் நாடாய், எங்கும் சுற்றி ஆராய்ந்து நல்லார் பலரின் கருத்தையெலாம் நாளும் தேடித் தமிழ்மக்கள் பல்லார் அறியச் செந்தமிழில் பண்பாய் உரைக்கும் என்நண்பன் சொல்லால் அமுதை வெற்றிடுவோன் சோம லக்கு மணன்வாழ்க’’ என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ‘‘சோம.லெ’’ எனப்படும் சோம.லட்சுமணன் அவர்களைப் பாராட்டுகிறார். இப்பாடலில் பயண இலக்கிய முன்னோடியாக விளங்கியவர் சோம. லெ. என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. ‘‘பல்லார் அறியச் செந்தமிழில் பண்பாய் உரைக்கும் என் நண்பன்” என்று கவிமணி தன் நண்பனாக செந்தமிழ் வளர்ப்பவராக சோம .லெ அவர்களைக் காணுகிறார். சோம.லெ அவர்களுக்கும் செந்தமிழுக்கும் நீங்காத தொடர்பு உண்டு. அவர் எழுதிய செட்டிநாடும் செந்தமிழும் என்ற நூல் நகரத்தார்தம் தமிழ்ப்பணிகளை இனிய தமிழில் கணியன் பூங்குன்றனார் காலம் முதல் கவிஞர் கண்ணதாசன் காலம் வரையான கால எல்லையில் விவரிப்பதாக உள்ளது. இதே நூலின் தடத்தில் கவிஞர் கண்ணதாசனுக்குப் பின்னான காலத்தை எழுதுவதற்கான களம் விரிந்து கிடக்கிறது.

  • This book Chettinadum senthamizhum is written by Somale and published by Vaanathi Pathippagam.
    இந்த நூல் செட்டிநாடும் செந்தமிழும் (கணியன் பூங்குன்றன் காலம் முதல் கவிஞர் கண்ணதாசன் காலம் வரை), சோமலெ அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chettinadum senthamizhum, செட்டிநாடும் செந்தமிழும் (கணியன் பூங்குன்றன் காலம் முதல் கவிஞர் கண்ணதாசன் காலம் வரை), சோமலெ, Somale , Varalaru, வரலாறு , Somale Varalaru,சோமலெ வரலாறு,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Somale books, buy Vaanathi Pathippagam books online, buy Chettinadum senthamizhum tamil book.

ஆசிரியரின் (சோமலெ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சர்தார் வேதரத்தினம் - Sardar Vedharaththinam

வளரும் தமிழ் (old book rare)

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சேரர் சோழர் பாண்டியர் (மூவேந்தர் வரலாறு)

இராமஜென்ம பூமி பாபர் மசூதி - Ramajenma Poomi Babar Masuthi

நெருப்பில் இருகாத வரலாற்று நிஜங்கள்

பிளாட்டோ சிந்தனைகளும் வரலாறும்

இராஜராஜேச்சரம் - Irajarjeswaram

லங்கா ராணி - Langarani

காப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி

100 தலைவர்கள் 100 தகவல்கள் - 100 Thalaivarkal 100 Thagavalkal

திப்பு சுல்தான் (வரலாறு தலை வணங்கும் வீர காவியம்) - Tipu Sultan (Varalaru Thalai Vanangum Veera Kaviyam)

தேசத்தலைவர்கள் - Desathalaivargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஊமையன் கோட்டை

பூக்கோலம்

எல்லோரும் ஓர் இனம்

பாட்டரங்கில் கம்பன் (old book rare) - Paattarangil Kamban

பழைய கணக்கு

நீதிநெறிக் கதைகள்

நாட்டுக்கு ஒரு புதல்வர்!

கம்பனில் சட்டமும் நீதியும்

வாரியார் வழங்கும் கட்டுரைச் செல்வம்

கம்பரும் கவிராயரும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91