சந்திரமதி

சந்திரமதி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சாண்டில்யன் (Sandilyan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 106
பதிப்பு : 14
Published Year : 2018
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சந்தித்தேன்... சிந்தித்தேன்... சமையல் கலை. 3
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'சந்திரமதி' என்ற இந்தச் சிறு நாவல் மேவார் ராணா அமரசிம்மன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சிறு சம்பவத்தைக் கொண்டு புனையப்பட்டிருக்கிறது. சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் அக்பரிடம் போரிட்டு மேவார் சுதந்திரத்தைக் காப்பாற்றிய ராணா பிரதாப சிம்மன் தனக்குப் பின்னால் மேவாரின் சுதந்திரம் பறிபோய்விடும் என்று நம்பினான். சுகத்துக்காக சுதந்திரம் தியாகம் செய்யப்படும் என்று எண்ணினான். ஆகவேதான் இறக்கும் தருவாயில் தனது படைத் தலைவர்களிடம், "சுகத்தை நாடி சுதந்திரத்தை இழக்க மாட்டோம்" என்று சத்தியமும் வாங்கிக்கொண்டான். ஆனால் பிரதாப் எதிர்பார்த்ததுதான் நடந்தது. அவன் மகன் அமரசிம்மன் ராணாவானதும் உதயபூர் ஏரிக்கரையில் சலவைக்கல் அரண்மனை ஒன்றைக் கட்டினான். பிரிட்டிஷ் கண்ணாடியை வாங்கித் தனது தர்பார் மண்டபத்தை அழகு செய்தான். நாட்டை மறந்து போக வாழ்க்கையில் மூழ்கினான். இந்த நிலையைத் திருத்த சலூம்ப்ரா வம்சத்தவனான சந்தசிம்மன் முயன்றான்.

  • இந்த நூல் சந்திரமதி, சாண்டில்யன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சந்திரமதி, சாண்டில்யன், Sandilyan, Novel, நாவல் , Sandilyan Novel,சாண்டில்யன் நாவல்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Sandilyan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சாண்டில்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மூங்கில் கோட்டை - Moongil Kottai

மது மலர்

ஜல தீபம் பாகம் 2

ராணா ஹமீர்

சித்தரஞ்சனி - Siththaranjani

ஜலமோகினி - Jalamokini

அவனி சுந்தரி - Avani sundhari

ராஜ திலகம் - Rajathilagam

பாண்டியன் பவனி - Pandiyan bavani

புரட்சிப் பெண் - Puratchi pen

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மேலே உயரே உச்சியிலே (முதல் பாகம்) - Meley Uayare Uchiyiley - 1

கொண்டாடும் உறவுகள் - Kondadum Uravugal

என்னவென்று நான் சொல்ல - பாகம் 2

கரிப்புத் துளிகள்

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும் - Sirukathaikalum Kurunovalkalum

அந்திமழை பொழிகிறது - Andhimazhai Pozhikirathu

ஆட்டுக்குட்டியும் அற்புத விளக்கும்

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு - Konjam Nillavu Konjam Neruppu

நமது இந்தியா

இது மடத்துக்குளத்து மீனு - Idhu Madathukulathu Meenu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிறம் மாறும் சொற்கள் - Niram marum sorkal

துரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள் - Thurathum ninaivukal azhaikkum kanavukal

இனிய இதயம்

அன்புள்ள அஜிதா

சூரிய வம்சம் (பாகம் - 2)

கம்பனில் பிரமாணங்கள்

உன்னையே நீ அறிந்துகொள் - Unnaiye Nee Arinthukol

எண்பது நாளில் உலகம்

நிரந்தரச் செல்வம்

ஆச்சி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91