ஏ.வி.எம். எங்கள் பார்வையில்

ஏ.வி.எம். எங்கள் பார்வையில்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ராணிமைந்தன் (Ranimaindhan )
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எஸ்.வி.வி.எனும் ரஸவாதி ஐந்துவலி... மூன்று வாசல்..!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏ.வி.எம். 75 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கிவரும் இந்நிறுவனம் தனது ஓடிடி பயணத்தை தொடங்குவதாக அறிவித்திருக்கிறது. இதுகுறித்து ஏ.வி.எம் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “75 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான கதையம்சம் உள்ள படங்கள் மூலம் , திரையுலகில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஏ.வி.எம் புரொடகஷ்ன்ஸ் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை மக்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.புத்தம்புதிய, புதிரான, திரில்லர் கதைக்களம் கொண்ட "தமிழ் ஸ்டாக்கர்ஸ்" என்ற இப்படைப்பை அறிவழகன் இயக்க உள்ளார். தமிழ் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு அதன் யதார்த்தங்களை சுவைபடச் சொல்லும் "தமிழ் ஸ்டாக்கர்ஸ்" என்ற தொடரின் மூலம் தன் OTT பயணத்தை சோனி லிவ்-ல் தொடங்குகிறது. ஒரு படைப்பை சட்டவிரோதமாகவும், அங்கீகாரம் இல்லாமலும் நகல் எடுப்பது பெரும் குற்றம் மட்டுமின்றி, படைப்புத்திருட்டு என்பது, உலகெங்கும் உள்ள படைப்பாளர்களின் பெரும் கவலைகளில் ஒன்றாகும். இந்தியாவில், தமிழ் திரையுலகம், பல்வேறு ஆன்லைன் திருட்டு வலைத்தளங்களின் காரணமாக இந்த பிரச்சினையுடன் முடிவில்லாத போரை நடத்தி வருகிறது

  • இந்த நூல் ஏ.வி.எம். எங்கள் பார்வையில், ராணிமைந்தன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஏ.வி.எம். எங்கள் பார்வையில், ராணிமைந்தன், Ranimaindhan , Cinima, சினிமா , Ranimaindhan Cinima,ராணிமைந்தன் சினிமா,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Ranimaindhan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ராணிமைந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு

உழைப்பால் உயர்ந்தவர்

திருமறைக்காட்டுத் திருமகன்

வேளாண் காதலர் வெங்கடபதி

மதிஒளி என்றொரு மந்திரம்

எலும்போடு ஒரு வாழ்க்கை

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


சினிமா என்ற பெயரில்... - Cinema Endra Peyaril...

இந்திய சினிமாவின் பொற்காலம்

திரைக்கதை எனும் பூனை

பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 2 - Balumahendra Kathai Neram (Kurumpadangal DVD) Part 2

தியாகபூமி திரைப்படமும் பேனா யுத்தமும்

அஞ்சாத சிங்கம் சூர்யா - Anjaatha Singam Surya

சிறுவர் சினிமா

உலகம் போற்றும் திரைக்காவியங்கள் - Ulagam Potrum Thiraikaviyangal

திரைமொழிப் பார்வை - பாகம் 1

சீக்ரெட்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீதியின் குரல்

திருகோகர்ணம் தலப் பெருமை

புதுப்புது அனுபவங்கள் (பாகம் - 4)

இன்னா நாற்பது இனியவை நாற்பது ஆசாரக்கோவை - Inna narpathu, iniyavai narpathu, aasarakkovai - uraiyum aangila mozhipeyarpum

அன்னையும் பிதாவும்

சிலம்புச் சாலை

கிஷ்கிந்தா காண்டம்

மாஜிக் மாலினி (old book rare)

மௌலானா ஆசாத்

தண்ணீர் தண்ணீர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91