நேர்மை ஒரு குற்றமா? - Nermai Oru Kutrama?

Nermai Oru Kutrama? - நேர்மை ஒரு குற்றமா?

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: வீ.கே. கஸ்தூரிநாதன் (V.K. Kasturinathan)
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அவள் சின்னப் பெண்ணா? திருமணப் பொருத்த இரகசியங்களும் நுணுக்கங்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நேர்மையாக பணியாற்றிய ஒரு நண்பனுக்கு ஏற்பட்ட அனுபவமே “நேர்மை ஒரு குற்றமா?” என்ற கதை. ஒரு நல்ல ஆசிரியன் நினைத்தால், முயன்றால் ஒரு மோசமான மாணவனையும் மாற்றி விடமுடியும் என் நம்பிக்கை. இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன்! உணர்த்தியவன் நான்!

    ‘அண்ணன்’ என்ற கதை எனது நெகிழ்வான உண்மை அனுபவமே! ‘கண்டிஷன் கல்யாணம்’ சிறுகதை முற்றும் கற்பனையான நகைச்சுவைக் கதை! யார் கண்டது? உலகம் போகிற போக்கில் பெண்கள் தாங்கள்தான் தாலி கட்டுவோம் என்று கோரிக்கை வைத்தாலும் வைக்கலாம்!

    இந்திய இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடு செல்வதைப் பார்த்து வருந்துகிறேன். அதன் வெளிப்பாடுதான் ‘பணம் சிரித்தது’ என்ற கதை. இப்படி ஏதாவது ஒரு நிகழ்வின் பாதிப்பு இதிலுள்ள ஒவ்வொரு கதையிலும் உண்டு! அந்த வகையில் இதில் உள்ள கதைகள் உங்களைக் கவரும் என்று நம்புகிறேன்.

  • This book Nermai Oru Kutrama? is written by V.K. Kasturinathan and published by Manimegalai Prasuram.
    இந்த நூல் நேர்மை ஒரு குற்றமா?, வீ.கே. கஸ்தூரிநாதன் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nermai Oru Kutrama?, நேர்மை ஒரு குற்றமா?, வீ.கே. கஸ்தூரிநாதன், V.K. Kasturinathan, Sirukathaigal, சிறுகதைகள் , V.K. Kasturinathan Sirukathaigal,வீ.கே. கஸ்தூரிநாதன் சிறுகதைகள்,மணிமேகலை பிரசுரம், Manimegalai Prasuram, buy V.K. Kasturinathan books, buy Manimegalai Prasuram books online, buy Nermai Oru Kutrama? tamil book.

ஆசிரியரின் (வீ.கே. கஸ்தூரிநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்னொரு சுதந்திரப் போர் - Innoru Suthanthira Por

அவள் சின்னப் பெண்ணா? - Aval Chinna Penna?

குழந்தைகளுக்கான குதூகலப் பாடல்கள் - Kulanthaigalukaana Kuthukala Paadalgal

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


நெஞ்சோடு…

யானை டாக்டர் - Yaanai Doctor

நெய் பாயசம் (சிறந்த மலையாள சிறுகதைகள்) - Neai Payasam

முதுநாவல் - Mudhunaaval

மறத்தீ

வைதீஸ்வரன் கதைகள்

சேவா சதனம்

நீண்ட மழைக்காலம்

சிகரி மார்க்கம்

16

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எங்கிருந்தோ கேட்ட குரல் - Engirundho Kaetta Kural

பாரதி பார்வையின் மறுபக்கம்

தந்தையர் கையேடு

வெள்ளிக்கிழமை விரதமும் அதன் மகிமையும்

பெற்றெடுத்தால் போதுமா? - Pettreduththaal Podhuma?

விலகி நில்

வானவில் வாழ்வில் வண்ணங்கள் தீட்டுவோம்

செட்டிநாட்டு அறுசுவை - Chettinadu Arusuvai

ஐக்கிய அரபு நாடுகளில் மறக்க முடியாத பயணம்

The Greatest singer yesudas

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91