வான சாஸ்திரம் - Vaana Sashthiram

Vaana Sashthiram - வான சாஸ்திரம்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: வேங்கடம் (Venkadam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936228
Pages : 192
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
குரு தரிசனம் அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குழந்தைக்குச் சோறூட்ட வானத்தைக் காட்டி, நிலாவைக் காட்டி, அதன் அழகை ரசிக்கச் செய்து, விண்ணின் விசித்திரத்தை முதன்முதலாக அன்னை அறிமுகப்படுத்துகிறாள். அதுமுதல், பரந்து விரிந்த விண்ணைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் நமக்குள் அதன் பிரமாண்டம், மெய்சிலிர்க்கும் எண்ண அலைகளை ஏற்படுத்துகிறதே. மனத்தை ஈர்க்கும் வானின் நீல நிறம், பளிச் பளிச்சென மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், தேய்வதும் வளர்வதுமாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் வெண்ணிலா, அவ்வப்போது பூமியில் எங்கேனும் விழுந்துவிடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் விண்கற்கள், இதோ இன்றைக்கு நான் பூமியை நெருங்கியிருக்கிறேன்; இந்த சந்தர்ப்பத்திலேயே என்னைப் பார்த்துவிடுங்கள், இனி என்னைப் பார்க்க வேண்டுமானால் நூறு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று சொல்லி ஆசையைத் தூண்டிவிடும் கிரகங்கள்... இப்படியாக விண்ணைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் நமக்குள் ஆச்சர்யங்கள் அலைமோதும்.

    உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் உடையவர்களான நம் நாட்டிலும் வான சாஸ்திரம் உச்சத்தில் இருந்துள்ளது. கோள்களையும் விண்வெளியையும் பற்றிய பரந்த அறிவை நம் முன்னோர் ஏற்படுத்திச் சென்றுள்ளனர். ஆயினும் கணக்கீடுகள் சார்ந்த அறிவுபூர்வமான அஸ்ட்ரானமி எனப்படும் வானியலைக் காட்டிலும், சுவாரஸ்யங்கள் மிகுந்த அஸ்ட்ராலஜி எனப்படும் ஜோதிடத்தை அதிகமாகக் கையாளத் தொடங்கியதால், முன்னோரின் வானியல் நுட்பம் பிற்காலங்களில் அதிக வளர்ச்சியுறாமல் போய்விட்டது என்பர் அறிஞர் பெருமக்கள்.

    இன்றைய அறிவியல் யுகத்தில் வானியல் வளர்ச்சி பிரமாண்டமாக உள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சாத்தியமாகியிருக்கிறது. இதற்கு மூலகாரணமாக இருப்பவை, விண்வெளி ஆராய்ச்சியும் வானியலில் பரந்துபட்ட அறிவும்தான்! வளரும் தலைமுறை நாளைய உலகை வழிநடத்திச் செல்ல விண்வெளி சார்ந்த நுட்பங்களை நன்கு அறிந்து தங்களுக்குள் தர்க்கிக்க வேண்டும். காரணம், அடிப்படையை அறிந்து கொண்டு, தங்களுக்குள் ஏன்? எதற்கு? எப்படி? என்கின்ற கேள்விகளைக் கேட்கும்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்வதற்கான சாத்தியம் ஏற்படுகிறது. இந்த நூல், அதற்கான யுக்தியை காட்டுகிறது.

  • This book Vaana Sashthiram is written by Venkadam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வான சாஸ்திரம், வேங்கடம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaana Sashthiram, வான சாஸ்திரம், வேங்கடம், Venkadam, Aariviyal, அறிவியல் , Venkadam Aariviyal,வேங்கடம் அறிவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Venkadam books, buy Vikatan Prasuram books online, buy Vaana Sashthiram tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விண்வெளியில் ஒரு பயணம் - Vinveliyil Oru Payanam

பூமி மூழ்கிக்கொண்டு இருக்கிறது

சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

வாழ்க்கை வரலாறு வரிசை-2 - Prodigy Biography Series - 2 (Tamil Audio)

நோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2) - Noble Vetriyalargal (part 2)

ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1) - Enn?Etharku?Eppadi?(part 1)

ஐன்ஸ்டைன் - Einstien

ஆசிரியரின் (வேங்கடம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இதற்கா இத்தனை ஓட்டம் - Idharka Iththanai Ottam

அடேங்கப்பா ஐரோப்பா - Adengappa Europe

சூப்பர் சக்சஸ் - Super Sixes

யு.எஸ்.ஏ. - U.S.A.

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 1) - Kandupidithathu Eppadi?(part 1)

கண்மணிகளுக்கு விண்வெளி

நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 4 - Nobel parisu petra iyarpiyalarignargal 4

அறிவியல் புரட்சியின் எல்லைகள்

எதிர்பாராத கண்டுபிடிப்புகள்

விஞ்ஞானப் பூங்கா மூன்றாம் பகுதி (old book rare)

அறிவியல் அறிஞர் கலீலியோ கலீலி

பூமி - Boomi

செல்பி வித் சையின்ஸ் - Selfie With Science

அதிசயம் ஆனால் உண்மை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

பிறந்த நாள் பலன்கள் - Pirantha naal Palangal

சரணாகதி - Saranaakathi

ஜெயில்... மதில்... திகில்!

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

காதல் வாழ்க - Kathal Valga

நேற்றைய காற்று - Netraya kaatru

ஸ்ரீரமண மகரிஷி - Sri RamanaMaharishi

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் (B&W with Colour images)

ஒரே வானம், ஒரே பூமி, ஒரே மகரிஷி - Ore vaanam,ore poomi,ore maharishi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91