கடவுள் உருவங்களை வரையக் கற்றுக்கொள்ளுங்கள் - Kadavul Uruvangalai Varaiya Kattrukkollungal

Kadavul Uruvangalai Varaiya Kattrukkollungal - கடவுள் உருவங்களை வரையக் கற்றுக்கொள்ளுங்கள்

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
ISBN :
Pages : 80
பதிப்பு : 3
Published Year : 2015
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தபேலா வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் நீங்களும் தஞ்சாவூர் ஓவியம் வரையலாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் ஒவ்வொருவரும் இயல்பிலேயே கலைஞர்கள் தாம். கலைஞர்களுக்கு இருக்க வேண்டிய கலையார்வம் என்பது நம்முள்ளேயும் ததும்பி நிற்கிறது. ஆனால், அதை வெளிப்படுத்தும் முறை களைத் தெரியாததாலேயே, மிகச் சிறந்த கலைப் படைப்புகளைப் பிறர் எவரேனும் படைத்திருந்தால் அவற்றைப் பார்த்துப் பிரமித்து நிற்கிறோம். அந்தப் படைப்பாளர்களைப் பெரிதும் பாராட்டி மகிழ்வதுடன், நம்மால் அப்படிப் படைக்க முடியவில்லையே என்று எண்ணி ஏங்குகிறோம். ஆனால், உண்மையாக முயன்றால் நம்மாலும் கலைப்படைப்புகளை உருவாக்க முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற கருத்து ஓவியக் கலைக்கும் முற்றிலும் பொருந்தக் கூடியதே.
    அந்த வகையில் ஓவியக் கலையில் விருப்பம் மட்டும் இருந்து, அதைச் செயல்படுத்த முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும், ஓரளவு ஆர்வமும் பயிற்சியும் பெற்றுள்ளவர்கள் அந்த ஆற்றலை முழு அளவில் வளர்த்துக் கொள்வதற்கும் நல்லதொரு வழிகாட்டியாக இந்நூல் அமைகிறது என்பது எங்கள் எண்ணம். இந்நூலில் எண்ணற்ற படங்கள் உள்ளன. ஒரு படத்தை வரையத் தொடங்குவது எப்படி, அந்தப்படத்தை முழுமை பெறச்செய்து முடிப்பது எப்படி, என்பனவற்றையெல்லாம் படிப்படியான படங்கள் மூலமாகவே விளக்கிக் காட்டப்பட்டுள்ளன.

  • This book Kadavul Uruvangalai Varaiya Kattrukkollungal is written by Pathippaga Veliyeedu and published by Manimegalai Prasuram.
    இந்த நூல் கடவுள் உருவங்களை வரையக் கற்றுக்கொள்ளுங்கள், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadavul Uruvangalai Varaiya Kattrukkollungal, கடவுள் உருவங்களை வரையக் கற்றுக்கொள்ளுங்கள், பதிப்பக வெளியீடு, Pathippaga Veliyeedu, Kalvi, கல்வி , Pathippaga Veliyeedu Kalvi,பதிப்பக வெளியீடு கல்வி,மணிமேகலை பிரசுரம், Manimegalai Prasuram, buy Pathippaga Veliyeedu books, buy Manimegalai Prasuram books online, buy Kadavul Uruvangalai Varaiya Kattrukkollungal tamil book.

ஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எய்ட்ஸ் நோயும் பாதுகாப்பு முறைகளும் (old book - rare)

Sixteen Facets of Self.Realization

மகாத்மா ஒரு மார்க்சிய மதிப்பீடு - Mahatma Oru Marxiya Mathipeedu

The Call of the Gita

பாமரர் கதைகள் பாகம் 1 (old book - rare)

உங்கள் ஜாதகப்படி ஆயுளும் ஆரேக்கியமும்

Nivedita of India

இந்தியக் கட்டட விதிகளும் தரக் கட்டுப்பாடும்

Power Your Mind

கி.பி.2400 ஒரு ஞாயிற்றுக்கிழமை

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


Self Test Series TNPSC Gr II

சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் - Samoogaviyalkana Ayvumuraigal

பெண் கல்வி அன்றும் இன்றும்

படிக்கலாம்! சிரிக்கலாம்!

சிரிக்க சிந்திக்க 100 கதைகள் - Sirikka Sinthikka 100 Vazhikal

Concept Type of Ruling Ruled 96 Pages

கார்வர் கதை கேளுங்கள் (கற்பதிலும் கற்பித்தலிலும் கண்டுபிடித்தலிலும் இவர்தான் நெம். 1) - Kaarvar Kathai Kelungal (Karpathilum Karpithalilum Kandupidithalilum Ivarthan No 1

பொருளறிவியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

Teaching of Special English (Tamilnadu Teacher Education University New Syllabus 2009 - 2010)

Popular Book of Essays Letters precis writing & Comprehension

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்கோணேஸ்வர திருத்தல யாத்திரை - Thirukoneshwara Thiruthala Yathirai

வாழி ! தமிழே வாழி!

வீழ்ச்சி என்பது எழுச்சிக்கே!!

சிகரெட்

மரபுப் பொறியியலில் மகத்தான முன்னேற்றங்கள்

பெற்றெடுத்தால் போதுமா? - Pettreduththaal Podhuma?

வீட்டிலேயே ஐஸ்கீரீம் கேக் தயாரிப்பது எப்படி

வேலை கிடைக்காதோர் சுயமாகப் பணம் சம்பாதிக்க வழிகள் - Velai Kidaikadhoar Suyamaaga Panam Sambaadhikka Valigal

பைத்தியங்கள் பலவிதம்

திக்கற்றவர்கள் - Thikkattravargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91