கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular

Kaithalam patriya kadavular - கைத்தலம் பற்றிய கடவுளர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பிரபுசங்கர் (Praushankar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936174
Pages : 79
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
கல்கி வளர்த்த தமிழ் காந்தி தாத்தா கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதா காலக்ஷேபங்கள் என்ற உத்தி மூலம் இறை சிந்தையில் காலம் கழிப்பதற்கான வழிமுறைகளை நம் முன்னோர் ஏற்படுத்தினர். காலக்ஷேபம் என்றால் காலம் கழித்தல் என்று பொருள். சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்த உத்தியே நம் நாட்டில் இருந்து வந்துள்ளது.
    இறைவனின் கல்யாண குணங்களை கதைகள் வடிவில் சொல்லி, உபந்யாசங்கள் மூலம் மக்களுக்குப் பரப்பினர். பார்வதி பரிணயம் என்பதோடு, சீதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம், வள்ளி திருமணம், ஆண்டாள் திருக்கல்யாணம் என்று மகளிரை மையமாக வைத்து இறைவனை அடைந்தவர் கல்யாணங்களை வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும் நடத்தி அழகுபார்த்து பக்தி செலுத்துவதை நாம் கண்டிருக்கிறோம். இத்தகைய நிகழ்வுகளில் மந்திர ஸ்லோகங்களோடு அந்த அந்த தெய்வத்தின் திருக்கல்யாணக் கதைகளையும் கேட்பது மரபு.

    வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். கல்யாணம் செய்வது என்பது சாதாரண காரியமல்ல என்றும், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது; எனவே அதற்கு தெய்வ அருள் தேவை என்றும் நம்புகிறோம். இறைவனின் கல்யாணக் கோலக் காட்சியை தரிசனம் செய்து துதித்தாலும், தெய்வத் திருமணங்கள் தொடர்பான கதைகளைக் கேட்டாலும் பாராயணம் செய்தாலும் திருமணத் தடைகள் விலகும் என்றும், நல்ல வகையில் வரன் அமையும் என்றும் சொல்வார்கள் பெரியவர்கள்.

    அந்த வகையில் நம் நாட்டில் பாரம்பர்யமாக சொல்லப்பட்டு வரும் தெய்வத் திருமணக் கதைகளை எளிய வடிவில் தந்திருக்கிறார் இந்த நூலாசிரியர். கதைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருப்போருக்கு மட்டுமல்லாமல், தங்கள் இல்லங்களில் சுபகாரிய நிகழ்வுகளுக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கும் இந்த நூல் சிறந்த விருந்தாக அமைந்திருக்கிறது.

  • This book Kaithalam patriya kadavular is written by Praushankar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கைத்தலம் பற்றிய கடவுளர், பிரபுசங்கர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaithalam patriya kadavular, கைத்தலம் பற்றிய கடவுளர், பிரபுசங்கர், Praushankar, Aanmeegam, ஆன்மீகம் , Praushankar Aanmeegam,பிரபுசங்கர் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Praushankar books, buy Vikatan Prasuram books online, buy Kaithalam patriya kadavular tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

ஸ்ரீ லலிதா - Shri Lalitha

திருப்பாவை - Thiruppavai

சுந்தர காண்டம் - Sundara Kaandam

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் - Sinthai Niraikkum Siva Vadivangal

புண்ணிய யாத்திரை - Punniya yathirai

ஆசிரியரின் (பிரபுசங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆன்றோர் உதிர்த்த ஆன்மிக முத்துகள்

108 திவ்ய தேச உலா (பாகம் 2)

பலன் தரும் விரதங்கள் - Palan tharum virathangal

மகாபாரதக் கதைகள்

வித்தியாச ராமாயணம்

இளையோருக்கு ஏற்றம் தரும் இனிய கதைகள்

108 திவ்ய தேச உலா (பாகம் 3)

வளம் தரும் விரதங்கள்

108 திவ்ய தேச உலா (பாகம் 4)

108 திவ்ய தேச உலா (பாகம் 1)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஆதியோகி சிவன் (யோகத்தின் மூலம்)

இயேசுநாதர் கதைகள்

தெய்வீகப் பாடல்கள்

பேசும் அரங்கன் - Pesum Arangan

கல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை முறைகள் - Kalviyum gnanamum thanthidum saraswathi poojai muraikal

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்‌தோத்திரம்

தென் இந்திய திருத்தலங்கள்

திருவிடைமருதூரும் பரிவாரத் தலங்களும்

திருப்பதி வேங்கடாசலபதி (சித்திர தரிசன வழிகாட்டி)

நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சீவலப்பேரி பாண்டி - Seevalaperi Pandi

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1) - Uchi Mudhal Ullangaal Varai (part 1)

தலாய் லாமா - Thalai Laama

மேலே உயரே உச்சியிலே

கனவு வெளிப் பயணம்

TNPSC GROUP IV தேர்வு - TNPSC GROUP IV Thervu

பாலியல் வாழ்வின் மறுபக்கம் - Paaliyal Vaalvin Marupakkam

குடி குடியைக் கெடுக்கும்

வெற்றித் தலைமுறை

ஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91