பாவேந்தரும் விளிம்புநிலை மக்களும் - Pavendarum Vilimbunilai Makkalum

Pavendarum Vilimbunilai Makkalum - பாவேந்தரும் விளிம்புநிலை மக்களும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பன்னீர் செல்வம் (Panneerselvam)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177355369
Pages : 98
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பெருங்கவிகள், தலைவர்கள், சரித்திரம், போராட்டம்
பாண்டியன் பரிசு பொது அறிவு கேள்வியும் பதிலும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலை கலைக்காகவர்; மக்களுக்காகவா? என்ற கருத்தாக்கத்தின் பின்னணியில்தான நம் தமிழ்க் கலைகள் வளர்ந்து வந்துள்ளன. அவற்றுள் தமிழ் இலக்கியமென்பது சங்க இலக்கியம் தொட்டே மேற்சொன்ன கருத்தாக்கப் பின்புலத்தில் இன்றுவரை நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. மார்க்சியவாதிகள் மட்டும்தான் இதற்கு மாறாக மக்களை உணராத எந்த கலை வடிவமும் ஏற்றுக்கொள்ளப்படாதது என்கிறார்கள். நம்முடைய அறிவுக்கு உட்படுத்தி இக்கருத்தை ஆராய முனைவோமாயின மார்க்சியவாதிகளுடைய கலை சார்ந்த வரைவை ஏற்றுக்கொள்வதே சாத்தியமாகிறது.

    கலை கலைக்காக என்பது முதலாளித்துவத்தின் கலை சார்ந்த அடையாளம். அதை தகர்த்தெறிவது அடித்தட்டு மக்களின் அவலத்தைப் பேசும் கலை வடிவங்கள். மேல்வர்க்க சொகுசு வாழ்வை இலக்கியமாக்கி, அதைப் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்த்து வந்த அடிவருடிகளைப் புறந்தள்ளிவிட்டு அதே இலக்கியத்தைப் பிரச்சாதப் பொருளாக்கி புனைவை மனித வாழ்வோடு பிணைத்து வெகுவிரைவில் சமூகத்திற்கு வெளிக்கொணர்ந்தவர்கள் பாரதியார், பாரதிதாசன் போன்ற பெருங்கவிகள்.

  • This book Pavendarum Vilimbunilai Makkalum is written by Panneerselvam and published by Paavai Publications.
    இந்த நூல் பாவேந்தரும் விளிம்புநிலை மக்களும், பன்னீர் செல்வம் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pavendarum Vilimbunilai Makkalum, பாவேந்தரும் விளிம்புநிலை மக்களும், பன்னீர் செல்வம், Panneerselvam, Katuraigal, கட்டுரைகள் , Panneerselvam Katuraigal,பன்னீர் செல்வம் கட்டுரைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Panneerselvam books, buy Paavai Publications books online, buy Pavendarum Vilimbunilai Makkalum tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


புலி வாலை பிடித்த கதைகள்

பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்

வ.உ.சி. யும் காந்தியும் (347 ரூபாய் 12 அணா)

உரைமணிக்கோவை

அவயங்களின் சிம்ஃபொனி

சாதிகள் உண்மையுமல்ல... பொய்மையுமல்ல...

உலக சினிமா எனும் கற்பிதம்

குழந்தைகளின் கோமகன் நேரு மாமா

ஃபாரென்ஹீட் 451

பசும்பொன் தேவரும் பராசக்தியும் - Pasumpon Thevarum Paraasakthiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் ஒளியின் கவிதையும் வாழ்வும் - Tamil Oliyin Kavithaium Valvum

மரபின் வீழ்ச்சியும் மாற்றத்தின் ஆட்சியும்

செய்தி சேகரிப்பும் ஊடகச் சட்டங்களும் - Seithi Segarippum Oodaga Sattangalum

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் TNPSC Group II

துறவியின் இசைக்குறிப்புகள் - Thuraviyin Isaikuripugal

அறிவுலக பெர்னாட்ஷா - Arivulaga Fernandza

கௌரவம் - Gauravam

தமிழில் முதல் மதிப்பெண் பெற (பகுதி 1) - Tamilil Muthal Mathipen Pera (part -1)

அக்கினிக் குஞ்சுகள்

விளம்பரக் கல்வி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91