இங்கேயும் ஒரு சொர்க்கம் - Ingeyum Oru Sorkam

Ingeyum Oru Sorkam - இங்கேயும் ஒரு சொர்க்கம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அறிவியல் நம்பி (Ariviyal Nambi)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177354812
Pages : 456
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, முயற்சி, உழைப்பு, முன்னேற்றம், நாவல்
அறிஞர்களின் சிந்தனையில் இந்திய விஞ்ஞானிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சம்பவங்களாக துவங்கும் இந்த நாவல்களம் உலக நாடுகளில் நடந்தேறும் சம்பவங்களுடன் கோர்க்கப்பட்டு விரிந்து செல்கின்றது. எல்லா சாதிக் கலவரங்களுடன் கோர்க்கப்பட்டு விரிந்து செல்கின்றது. எல்லா சாதிக் கலவரங்களும், இன மோதல்களும் ஒரு சில ஆதிக்க சக்திகளின் சுய லாபத்துக்காவும் ஆதாயங்களுக்காகவும் நடைபெறுவனதான் என்பதை நாவலாசிரியர் மிகப் பிரமாதமாக புதினமாக்கியிருக்கியிருக்கின்றார். சமூக அக்கறையுடன் உண்மைக்காகவும், நீதிக்காகவும், தேசத்திற்காகவும் நின்று போராடும் கதாபாத்திரங்களை உயிர்ப்புடன் வார்த்தளித்துள்ளார்.

    திடீர் பாய்ச்சலில் இந்தியா முன்னேறுவதற்கான விஞ்ஞானக் கண்டுபிடிப்பினை நிகழ்த்திய விஞ்ஞானியிடமிருந்து, ஆய்வு ரகசியத்தை திருட முயலும் சதிகாரர்களிடமிருந்து அந்த புதிய கண்டுபிடிப்பை மீட்பதற்காகவும் தேசத்தின் இறையாண்மையைக் காப்பதற்காகவும் கதாநாயகன் அருண் நடத்தும் போராட்டம் 'கத்திமேல் நடப்பதாக' அமைந்து மெய் சிலிர்க்க வைக்கின்றது. ஒரே சமயத்தில் புலனாய்வுக் கதையாகவும், சமூக நாவலாகவும், அறிவியல் புனைகதையாகவும் கதை வளர்ந்து பின்னி பிணைந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் எதிர்பார்ப்பை அதிகரித்து ஆவலைத் தூண்டும் விதத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை படிக்கத் தகுந்த நாவலாக நாவலாசிரியர் படைத்துள்ளார். இது மிக நீண்ட கால உழைப்பில் உருவானதென்று கருதத்தக்க நல்ல நாவலாகும்.

  • This book Ingeyum Oru Sorkam is written by Ariviyal Nambi and published by Paavai Publications.
    இந்த நூல் இங்கேயும் ஒரு சொர்க்கம், அறிவியல் நம்பி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ingeyum Oru Sorkam, இங்கேயும் ஒரு சொர்க்கம், அறிவியல் நம்பி, Ariviyal Nambi, Kathaigal - Tamil story, கதைகள் , Ariviyal Nambi Kathaigal - Tamil story,அறிவியல் நம்பி கதைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Ariviyal Nambi books, buy Paavai Publications books online, buy Ingeyum Oru Sorkam tamil book.

ஆசிரியரின் (அறிவியல் நம்பி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கனவுக் கிராமம்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


காண்டேகர் கதைகள் பாகம் - 3

சிறுகதைத்தொகுதி.1

வியாசர் கூறிய நீதிக் கதைகள்

குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் - Kuzhandhaigalukkaana Kutti Kadhaigal

காகித உறவுகள்

எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும் - Enthira Naikuttiyum Nila Payanum

அர்த்தமுள்ள ஐக்யூ தியானக் கதைகள் - Arththamulla IQ Dhiyana Kadhaigal

மோகனப்புன்னகை

மண்ணும் பெண்ணும் - Mannum Pennum

சந்திர மோகன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிஞர்களின் சிந்தனையில் - Arignargalin Sinthanaigal

ஆத்தி சூடி அமுத மொழி கட்டுரைகள் - Aathi Choodi

பௌத்தமும் தமிழும் - Boithamum Tamilum

குதிரைக்கு வைக்கோல் - Kuthiraikku Vaikoal

A Book of IDIOMS ஆங்கிலம், தமிழ் விளக்கங்கள், உதாரணங்கள்

அந்த இருவரின் நாட்குறிப்புகள்

ஆசிய ஜோதி

World History (Old book rare)

கம்பன் கண்ட தமிழகம் (old book rare) - Kamban Kanda Tamilagam

கொக்கு பூத்த வயல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91