கோட்சாரப்பலன்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் முறைகள்

கோட்சாரப்பலன்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் முறைகள்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: சுந்தரவரதாச்சாரியார் (Sundaravaradhachariyar)
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
ISBN :
Pages : 324
பதிப்பு : 4
Published Year : 0
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இலக்கிய விருந்து அப்பாவின் ஆவி மன்னிக்குமா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கோள்களின் சஞ்சாரம் – கோள்களின் சாரம் -  கோசாரம் என மருவியது. கோசார ரீதியில் நவகிரகங்கள் அளிக்கும் பலா பலன்களை ஆராய்வோம். ஒரு குறிப்பிட்ட வருஷம், மாதம், தேதியில் குறிபிட்ட கிரகம் எந்த ராசியில் சஞ்சரிகின்றார் என்பதை பஞ்சாங்கத்தை கொண்டு அறியலாம். அவ்வாறு அந்த கிரகம் சஞ்சரிக்கும் ராசியானது சந்திர லக்கினம் (சந்திரன் நிற்கும் வீடு) முதல் எத்தனையாவது வீடு என்பதை எண்ணிப் பார்த்து அந்த எண்ணிக்கைக்கு தக்கபடி பலன்களை நிர்ணயிப்பது கோசாரப்பலன் நிர்ணயம் ஆகும். கோசாரத்தில் 9 கிரகங்களும் 9 வகையான பலன்களை கொடுக்கும். அவற்றுள் சுப பலன் எவை அசுப பலன் எவை என இனம் பிரித்து கோசாரப் பலன்களை சொல்ல வேண்டும். கோசார ரீதியாக ஒருவருக்கு நல்ல காலமாய் இருந்தாலும் அவரது தசா புத்திகள் அசுபமானதாக இருந்தால் ஜாதகருக்கு சுப பலன்கள் நடைபெறாது. அதுபோல கோசார ரீதியில் ஒருவருக்கு கெட்ட காலமாய் இருந்தாலும், தசா புத்திகள் சுபமானவைகளாக இருந்தால் ஜாதகருக்கு அசுப பலன்கள் நடைபெறாது. கோசாரம்,தசா புத்தி இவற்றில் தசா புத்திகளே பலம் வாய்ந்தது. பொதுவாக ஒரு ராசியில் ஒரு கிரகம் எவ்வளவு காலம் சஞ்சரிப்பார் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.

  • இந்த நூல் கோட்சாரப்பலன்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் முறைகள், சுந்தரவரதாச்சாரியார் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கோட்சாரப்பலன்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் முறைகள், சுந்தரவரதாச்சாரியார், Sundaravaradhachariyar, Jothidam, ஜோதிடம் , Sundaravaradhachariyar Jothidam,சுந்தரவரதாச்சாரியார் ஜோதிடம்,மணிமேகலை பிரசுரம், Manimegalai Prasuram, buy Sundaravaradhachariyar books, buy Manimegalai Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (சுந்தரவரதாச்சாரியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்ணனின் காதல் ஒவியம்

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


எளிய முறையில் ஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி? - Eliya Muraiyil Jodhidam Kattru Kolvadhu Eppadi?

புத்திர யோகமும் புத்திர தோஷமும் - Puththira Yogamum Puththira Dhoshamum

செவ்வாய் தோஷமும் திருமணப் பொருத்தமும்

நல்ல நட்சத்திரம் நல்ல லக்னம் நல்ல திதி நல்ல நாள் பார்ப்பது எப்படி? - Nalla Natchathiram, Nalla Lagnam, Nalla Thithi Nalla Naal Paarppadhu Eppadi?

கே.பி. உத்யோகம் - தொழில்

எளிய முறை ஜோதிட கணிதம்

நடைமுறை ஜோதிட விளக்கம் - Practical astrological explanation

ஜாமக்கோள் பிரசன்னம் (ஆங்கிலம்) Jamakkol Prasanam

சங்கரகவி இயற்றிய சர்வார்த்த சிந்தாமணி மூலமும் உரையும்

ஜீவனபாவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புகுந்த வீட்டைப் புரிந்துகொள் மகளே!

யாழ்ப்பாணத்தின் வீரத்தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலி

த்ரில் த்ரில் டைனவைட்

சிரிப்பு மழை!

உள்ளொளி காட்டும் தாயுமானவர்

வாழும் கலை.ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

வள்ளுவரின் சமுதாயப் பார்வை - Valluvarin Samudhaaya Paarvai

காலத்தை வென்ற அப்துல் கலாம்

விலங்குகளிடமிருந்து பரவும் நோய்களும் சிகிச்சை முறைகளும்

எண் குறுக்கெழுத்துப் புதிர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91