இந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் மாவீரன் மருதநாயகம் - Indhiyavin Mudhal Vidudhalai Muzhakkam Maaveeran Marudhanaayagam

Indhiyavin Mudhal Vidudhalai Muzhakkam Maaveeran Marudhanaayagam - இந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் மாவீரன் மருதநாயகம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எல்.டி.ஏ.பீட்டர் ராயன் (L. T. A. Peter Rayan)
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
ISBN :
Pages : 296
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இலண்டனில் நாரதர் வ.உ.சி.யின் முத்தான மொழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் முப்பத்து நான்கு ஆண்டுகள் பணியாற்றி அரசு துணைச் செயலாளராக ஓய்வு பெற்றேன். நான் பணியாற்றிய காலத்தில், தலைமைச் செயலகத்தில் கலைக்குழு ஒன்றைத் தொடங்கினேன். இதன் தொடக்க விழாவிற்கு அன்றைய தமிழக கவர்னர் மோகன்லால் சுக்காடியா தலைமை தாங்கினார். அவருக்குப் பின் வந்த தமிழக கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி இக்கலைக்குழுவுக்கு நிதியுதவி வழங்கினார். நான் எழுதி நடித்த நாடகங்களில் 'குற்றவாளிகள் சிறையில் இல்லை' என்ற நாடகத்தை இந்து நாளேடு பாராட்டி எழுதியது. திரைப்படக் கதைகளை ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் எனக்கு அதிகப்படியான ஆர்வம் உண்டு. பல திரைப்பட இயக்குனர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். நான் எழுதிய “காத்தும் கடலும்' என்ற திரைப்படக் கதையை திரைப்பட மாக்குகின்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். கடலோரக் கதைகளை எழுத வேண்டும் என்பதில் எனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. நிறையப் புத்தகங்களைப் படிக்க வேண்டும், எழுத வேண்டும் சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே எனது லட்சியம்.

  • This book Indhiyavin Mudhal Vidudhalai Muzhakkam Maaveeran Marudhanaayagam is written by L. T. A. Peter Rayan and published by Manimegalai Prasuram.
    இந்த நூல் இந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் மாவீரன் மருதநாயகம், எல்.டி.ஏ.பீட்டர் ராயன் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indhiyavin Mudhal Vidudhalai Muzhakkam Maaveeran Marudhanaayagam, இந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் மாவீரன் மருதநாயகம், எல்.டி.ஏ.பீட்டர் ராயன், L. T. A. Peter Rayan, Varalaru, வரலாறு , L. T. A. Peter Rayan Varalaru,எல்.டி.ஏ.பீட்டர் ராயன் வரலாறு,மணிமேகலை பிரசுரம், Manimegalai Prasuram, buy L. T. A. Peter Rayan books, buy Manimegalai Prasuram books online, buy Indhiyavin Mudhal Vidudhalai Muzhakkam Maaveeran Marudhanaayagam tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மக்கள் யுத்தம்

எதிர்க்கடவுளின் சொந்த தேசம்

இந்திய பிரதமர்கள் - Indhiya Piradhamargal

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் - Eezha naattu thamizh pulavar saridham

நாகூர் குலாம் காதிறு நாவலர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) - Nakoor Kulam Kaadiru Naavalar

மகேந்திரவர்மன் - MAHENDRA VARMAN

1877 தாது வருடப் பஞ்சம் (மெட்ராஸ் மாகாணம்)

மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

பாபர் நாமா - Babar Nama

உலகம் தோன்றிய வரலாறு - Ulagam Thondriya Varalaaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுவையான 1000 விடுகதைகள்

ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய இனங்களின் தனித்துவமான வரலாறு பாகம் 2

மேதைகளின் பொன்மொழிகள் (old book - rare)

குரல் வளம் பெறுங்கள்

வாழ்வும் வயதும்

கடமைக்காக ஒரு கத்தி - Kadamaikkaaga Oru kaththi

மங்கையர் கையேடு

மலையாளம் தமிழ் அகராதி

தமிழகப் பொதுச் சுகாதாரச் சட்டங்கள்

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மனித சுபாவங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91