மலைகளின் பறத்தல் - Malaigalin Parathal

Malaigalin Parathal - மலைகளின் பறத்தல்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மாதங்கி (Mathangi )
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நுனிப்புல் பாகம் 2 என் வானிலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குளிர்கால மென்பனியில் வீசும் மெல்லிய காற்றின் நடுக்கத்தில் மரம் நழுவிப் பெய்து கொண்டிருக்கிற மலர் மழையை அனுபவிப்பதைப் போல, மாதங்கியின் கவிதைகளை வாசிக்கையில் ஒரு அலாதியான சிலிர்ப்பும் சுகமும் ஏற்படுகிறது. இக்கவிதைகள் அன்பின் உன்னதத்தையும், மனிதத்தையும், வாழ்வின் நிதர்சனங்களையும் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன. மாதங்கியின் மொழியாளுமை கொண்ட பிரயோகத்தில், இருளாழத்தில் ஓசையற்று ஊடுருவிப் படரும் ஒளியாக இக்கவிதைகள் நம் மனதில் இடம் பிடிக்கின்றன. சிங்கப்பூர் சூழலில் பல ஆண்டுகள் வாழ்ந்ததின் பிரதிபலிப்பாக அந்நிலம் சார்ந்தவைகளையும் கவிதையாகப் பதிவு செய்திருக்கிறார் மாதங்கி. அதேசமயம், சொந்த மண்ணின் பண்பாட்டு மாற்றங்களையும், இயந்திர கதியாக பாசாங்குடன் வாழ நேர்ந்து விட்டது பற்றியும், இயற்கை குறித்தான ஆர்வத்தோடும் இவரது கவிதைகள் பதிவாகியிருக்கிறது. வாசிக்கும் மனதின் ரகசிய இழைகளை மென்மையாய் மீட்டுபவையாக இக்கவிதைகள் உள்ளன.



  • This book Malaigalin Parathal is written by Mathangi and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் மலைகளின் பறத்தல், மாதங்கி அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Malaigalin Parathal, மலைகளின் பறத்தல், மாதங்கி, Mathangi , Kavithaigal, கவிதைகள் , Mathangi Kavithaigal,மாதங்கி கவிதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy Mathangi books, buy Aganazhigai Pathippagam books online, buy Malaigalin Parathal tamil book.

ஆசிரியரின் (மாதங்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு கோடி டாலர்கள் - Oru Kodi Dollar

நாளை பிறந்து இன்று வந்தவள் - NAlai PiranThu Inru VanThaval

மெல்பகுலாஸோ - Melpagulosho

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


நறிவிலி

வெளிச்சம் வெளியே இல்லை

மதுவாகினி - Madhuvaagini

மௌன வெற்றி - Mouna Vetri

மஞ்சள் முத்தம்

ரொட்டிகளை விளைவிப்பவன்

சென்னைத் தமிழ்

புதிய நோக்கில் புறப்பொருள் வெண்பாமாலை

நீரின் திறவுகோல்

அவள் நாம சங்கீர்த்தனம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முப்பத்தி நாலாவது கதவு - Muppathi Naalavathu Kathavu

கோவில் மிருகம் - Kovil Mirugam

அகநாழிகை கலை இலக்கிய இதழ் ஆகஸ்ட் 2017

உறங்கி விழித்த வார்த்தைகள் - Urangi Vilitha Vaarthaigal

சிறகு விரிந்தது - Siragu Virinthathu

வற்றா நதி - Vatraa Nathi

ஏன் என்னைக் கொல்கிறீர்கள் - Yen Yennai Kolgireergal

வெயில் புராணம் - Veiyil Puraanam

சுனை நீர் - Sunai Neer

கண்ணகி வழிபாடு - Kannagi Valipaadu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91