யுக மழை - Yuga Malai

Yuga Malai - யுக மழை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: இன்பா சுப்ரமணியன் (Inba Subramaniyan)
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விரல் முனைக் கடவுள் ஏன் என்னைக் கொல்கிறீர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஓயாமல் எழும்பித் தெறித்து உடல் நனைக்கிற கடல் நீர்த்திவலைச் சாரல்களாய், மனம் பெருகும் நேசத்தை, தனித்துக் கனக்கிற நெஞ்சத்துயரை, நினைவில் தளும்பும் சந்தோஷங்களை, இழப்புகளை துளித்துளியான உணர்வுகளாய்ப் பகிர்ந்து கொள்கின்றன இன்பாவின் கவிதைகள். இத்தொகுப்பின் கவிதைகள் இயற்கை சார்ந்த காட்சிப்படுத்தல்கள், தோழிகளிடம் அன்பைப் பரிமாறிக் கொள்கிற, சின்னஞ்சிறு நிகழ்வுகளில் கிடைக்கிற அதியுன்னதமான நிறைவுத் தருணங்கள், தீர்ந்து போகாத உறவின் நேசங்கள் என மிகைபுனைவற்று மகிழ்ச்சியை உள்ளிருத்தி வெளிப்பட்டிருக்கின்றன. தாகமுற்றுத் தவித்துக் கை குவித்து நீரள்ளிக் குடித்து நிறைவுற்று நகர்கிற தொனியில் எதிர்கொள்கிற தனிமைத் தருணங்களை, பகிர்வதற்கு ஆளற்ற துயரங்களை சபித்தல்களோ, அலட்டுதல்களோ இன்றி இவரால் எளிமையாகச் சொல்லிவிட முடிகிறது.

  • This book Yuga Malai is written by Inba Subramaniyan and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் யுக மழை, இன்பா சுப்ரமணியன் அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yuga Malai, யுக மழை, இன்பா சுப்ரமணியன், Inba Subramaniyan, Kavithaigal, கவிதைகள் , Inba Subramaniyan Kavithaigal,இன்பா சுப்ரமணியன் கவிதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy Inba Subramaniyan books, buy Aganazhigai Pathippagam books online, buy Yuga Malai tamil book.

ஆசிரியரின் (இன்பா சுப்ரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வையாசி 19

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


துயரங்களின் பின்வாசல் - Thuyarangalin Pinvaasal

கருக்கல் - Karukkal

மலேசிய மண்ணின் வரலாறு

கவனிக்க மறந்த சொல்

கனவின் உபநடிகன் - Kanavin Ubanadikan

பச்சை நாயகி

விழிப்பறிக் கொள்ளை - Vizhippari Kollai

கிடைத்த காதலும் கிடைக்காத காதலியும்

விடுதலை இயக்கத் தமிழ்ப் பாடல்கள்

ஒளியிருள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மஞ்சள் முத்தம்

கோவில் மிருகம் - Kovil Mirugam

கூர்தலறம் - Koorthalaram

அகநாழிகை கலை இலக்கிய இதழ் ஆகஸ்ட் 2017

மஞ்சல் முத்தம் - Manjal Mutham

அம்மாவின் தேன்குழல் - Ammavin Thenkulal

முப்பத்தி நாலாவது கதவு - Muppathi Naalavathu Kathavu

சீர்திருத்தப் போலிகள் - Seerthirutha Poligal

யாருக்கானது பூமி - Yaarukaanadhu Boomi

மலைகளின் பறத்தல் - Malaigalin Parathal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91