ஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham

Gnyana Pokkisham - ஞானப் பொக்கிஷம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பி.என். பரசுராமன் (P.N.Parasuraman)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766028
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காலமெல்லாம் வாழும் கட்டபொம்மன் தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கையில் படிப்பதற்கு இரண்டு விதப் புத்தகங்கள் வேண்டும். ஒன்று உழைத்து அலுத்துச் சலித்திருக்கும்போது மனதை லகுவாக்குவதற்காகப் படிக்க வேண்டிய ‘லைட் ரீடிங்’ புத்தகங்கள். சில ‘கூகுள்’ புத்தகங்கள் & அதாவது விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கான புத்தகங்கள். ஆழ்ந்து படிக்க வேண்டிய புத்தகங்கள். இரண்டும் அவசியம். இந்தப் புத்தகம் பொழுதைக் கழிப்பதற்கான புத்தகம் அல்ல. இரண்டாவது வகையைச் சேர்ந்தது. பல அரிய பழம் பெரும் புத்தகங்களை அறிமுகப்படுத்தி அதிலுள்ள விஷய ஞானத்தை விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் பி.என்.பரசுராமன். அண்ணன் - தம்பி - தமக்கை போன்ற உறவு முறைகளுக்கு, நாம் அறிந்த பொதுவான அர்த்தத்துக்கும் மேலாக விளக்கங்கள் கொடுத்து வியக்கவைக்கும் ‘அறப்பளீசுர சதகம்’, வாழ்க்கையில் செய்யாமல் நாம் அசிரத்தையாக இருக்கும் சில செயல்கள் எப்படி சுற்றுச் சூழலுக்கே மாசு விளைவிக்கிறது என்பதை எடுத்துக்கூறும் ‘சிறு பஞ்ச மூலம்’, இவ்வாறு ஒவ்வொரு அறத்தைச் சொல்லும், ‘ஆசாரக் கோவை’, ‘அற நெறிச் சாரம்’, ‘நல்வழி’ போன்ற ஏராளமான நூல்களில் உள்ள விஷயங்களை சில எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துள்ளார். மிகவும் அரிதான புத்தகங்கள். அனைத்துமே கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் பதிப்பிக்கப்பட்டவை. நூல் கிடைத்த விவரங்களையும், அது பதிப்பிக்கப்பட்ட முறையையும், அதை வெளிக்கொண்டு வர முயற்சி எடுத்தவர்களையும் பற்றி சில விவரங்களையும் எழுதியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. ஆழ்ந்து படிக்க வேண்டிய புத்தகமானாலும் சிரமம் தெரியாமலிருக்க ஆங்காங்கே சில லைட் ரீடிங் நிகழ்ச்சிகளும் இருப்பது இந்தப் புத்தகத்தில் வலிமை. சக்தி விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. பழம் பெரும் நூல்களில் உள்ள காலாகாலத்துக்கும் பொருந்தும் கருத்துகள், உண்மைகள் உங்களைக் கவரும் என்பது திண்ணம்.
  • This book Gnyana Pokkisham is written by P.N.Parasuraman and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஞானப் பொக்கிஷம், பி.என். பரசுராமன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gnyana Pokkisham, ஞானப் பொக்கிஷம், பி.என். பரசுராமன், P.N.Parasuraman, Aanmeegam, ஆன்மீகம் , P.N.Parasuraman Aanmeegam,பி.என். பரசுராமன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.N.Parasuraman books, buy Vikatan Prasuram books online, buy Gnyana Pokkisham tamil book.

ஆசிரியரின் (பி.என். பரசுராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பாகம் 1 & 2 (இரண்டும் சேர்த்து) - Poojayasri Maha Swamigal Varalaru Part 1 and 2

வாரியார் சொற்பொழிவில் கேட்டவை பாகம் - 1

சனத்குமாரரின் உபதேசங்கள்

துணுக் துணுக்குகள்

சதாசிவ பிரம்மேந்திரர் வரலாறும் உபதேசங்களும்

யட்சப்பிரச்னம் பிரச்னோத்தர ரத்னமாலிகா - Yatchaprasanam Prachnothara Ratnamaalika

சங்கீத மகான்கள்

மன உறுதியுடன் வாழ பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம் - Mana Uruthiyudan Vazha Bartruhariyin Vairaakiya Sathagam

விதுர நீதி - Viduraneethi

ஏகாதசியும் சிவராத்திரியும்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Life and Death In one Breath

ஸ்ரீ சத்ய சாயி பாபா - Sri Sathya Sai baba

Avadhuta Gita of Dattatreya

புட்டபர்த்தியின் புனிதர்

அகந்தை (உண்மையில் நான் யார்? எது நிஜம் எது பிரதிபலிப்பு?)

அற்புத அதிசய ஆலயங்கள்

ஸ்ரீ நாராயணகுரு - Sri Narayanaguru

சித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)

ஸ்ரீராமானுஜர் 1017 - 2017 ஆயிரம் காணும் அற்புதர்

கிருஷ்ணா கிருஷ்ணா - (ஒலி புத்தகம்) - Krishna Krishna

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

கயிறே, என் கதை கேள்! - Kayire ,En Kathai Kel!

நான் அப்படித்தான் - Naan Appadithaan

மியூச்சுவல் ஃபண்ட்‌ - Mutual Fund

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

பாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam

ஹாய் மதன் (பாகம் 8) - Hai Madhan (Part 8)

மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91