மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும் - Mozhinoor Kolgaiyum Tamilmozhi Amaippum

Mozhinoor Kolgaiyum Tamilmozhi  Amaippum - மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: கா.சு. பிள்ளை (Kaa.Su.Pillai )
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மகுடபதி 5 செல்வங்களும் 6 செல்வங்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழில் மொழிநூற் கொள்கைகளை விளக்கும் முதல் நூல். இந்நூலை, சேலம் தமிழ்நெறி விளக்கப் பதிப்பகம் 1939ஆம் ஆண்டில் அச்சில் வெளியிட்டுள்ளது. கிடைத்தற்கு அரிதான இந்நூலை நிழற்பட மறுபதிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்பொழுது வெளியிட்டுள்ளது. இந்நூலில், மொழிநூற் பொதுக் கொள்கைகள், எழுத்து வடிவம், மேலைநாட்டு மொழிநூல் வரலாறு, எழுத்தொலி இயல்பு, சொல்லமைப்பு, தமிழ்மொழி அமைப்பு குறித்துக் கூறப் பெறுகின்றன. திராவிடமொழிகள் பற்றிய விரிவான ஆய்வுகளுக்கு அடிப்படையான தகவல்களை இந்நூல் வழிப்பெறலாம். தமிழுக்கும் உலகிலுள்ள பிற மொழிகளுக்குமுள்ள சொல்லொற்றுமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. தமிழ்மொழி அமைப்புப் பற்றியும் மொழிநூற் கொள்கைகள் பற்றியும் ஆராயும் ஆர்வலர்களுக்கு இந்நூல் பெருந்துணையாகும்.

  • This book Mozhinoor Kolgaiyum Tamilmozhi Amaippum is written by Kaa.Su.Pillai and published by Amaravathi Pathippagam.
    இந்த நூல் மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும், கா.சு. பிள்ளை அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mozhinoor Kolgaiyum Tamilmozhi Amaippum, மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும், கா.சு. பிள்ளை, Kaa.Su.Pillai , Tamilmozhi, தமிழ்மொழி , Kaa.Su.Pillai Tamilmozhi,கா.சு. பிள்ளை தமிழ்மொழி,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Kaa.Su.Pillai books, buy Amaravathi Pathippagam books online, buy Mozhinoor Kolgaiyum Tamilmozhi Amaippum tamil book.

ஆசிரியரின் (கா.சு. பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருஞானசம்பந்தர் வரலாறு - Thirugnanasambandar Varalaru

சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு

பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து

தமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு சைவ சித்தாந்த வரலாறு - Tamilnaatu Hindu Samayangalin Surukka Varalaaru Saiva Sithaantha Varalaaru

மெய்கண்டாரும் சிவஞானபோதமும்

பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

தமிழர் சமயம்

திருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை) - Thirukkural Moolamum Uraiyum (Ka.Su. Pilai Urai)

அப்பர் சுவாமிகள் வரலாறு

திருவாசகம்

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும்

தடைகளை வென்று தலைமை பெற்ற ம.பொ.சி

யாப்பருங்கலக் காரிகை

தமிழ் வரலாறு

புத்தாயிரத்தில் தமிழ்க் களம் - Puthaayirathil Tamil Kalam (Selected Kalachuvadu Interviews : (2004-2009))

யாப்பருங்கலக் காரிகை - Yapparunkala Kaarigai

பிழையின்றித் தமிழ் எழுத வழிகள் - Pizhaiyindri Thamizh Ezhudha Vazhigal

தமிழும் பிற பண்பாடும் (old book - rare) - Tamilum Pira Panpaadum

திருக்குறள் (பரிசு பதிப்பு) Hard Cover

திருக்குறள் . இனிய எளிய உரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மார்ச் 6 ரத்த ஆறு (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

வேலைக்காரி - Velaikaari

வினோத் ஒரு வினாக்குறி (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

திருக்குறள் (மூலமும் புதிய உரையும்)

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை பாகம் 2 (201-400 செய்யுட்கள்)

ஆத்மாவின் ராகங்கள்

உயிரெடுக்கும் உதடுகள்

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூறு பாகம் 2 (குறிஞ்சி, பாலை, முல்லை)

நோபல் பரிசு வென்ற சாதனைப் பெண்கள்

தமிழர் வரலாறு (பி.டி. சீனிவாச ஐயங்கார்) (2 பாகங்களும் சேர்ந்து)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91