அமானுஷ்யன் - Amaanushyan

Amaanushyan - அமானுஷ்யன்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: என். கணேசன் (N. Ganesan)
பதிப்பகம்: Blackhole Publication
ISBN : 9789381098240
Pages : 608
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.500
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மணமக்களுக்கு அறிவார்ந்த ஆன்மீகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முதல் முறை இதை விறுவிறுப்பான மர்ம நாவலாய் படிப்பீர்கள். ஆனால் மர்மம் தீர்ந்த பின்னும் மீண்டும் மீண்டும் படிக்க வைப்பதில் இருக்கிறது அமானுஷ்யனின் சிறப்பு!

    டெல்லியில் சிபிஐ டைரக்டர் ஒருவர் கொல்லப்படும் அதே நேரத்தில்...   இமயமலையில் உள்ள ஒரு புத்த விஹார வாசலில் குண்டடிபட்ட நிலையில் ஓர் இளைஞன் சுயநினைவற்றுக் கிடக்கிறான்.சில அசாதாரண சக்திகள் இருப்பதால், அமானுஷ்யன் என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட அவனைக் கொல்லத் தீவிரவாதிகள், போலீஸார், சிபிஐ என முத்தரப்பும் முனைகிறது. தான் யார், எதற்காக இத்தனை பேர் தன்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று அவன் அறியும் முயற்சியில் ஆரம்பிக்கிறது கதைக்களம். அமானுஷ்யன் யார்? அவனுக்கும் கொல்லப்பட்ட சிபிஐ டைரக்டருக்கும் என்ன தொடர்பு?  ஏன் அவனை எதிரிகள் கொல்லத் துடிக்கிறார்கள்?  இறுதியில் என்ன ஆகிறது? என்கிற பரபரப்பான கேள்விகளுக்கு விடையைப் பல எதிர்பாராத திருப்பங்களுடனும், மர்ம முடிச்சுகளுடனும் விறுவிறுப்பாகச் சொல்கிறது இந்த நாவல். காதல், ஆன்மீகம், அழகிய மனித உணர்வுகள்,  அரசியல் என்று எல்லாம் கலந்த இந்த நாவலைப் படிப்பவர் மனதில் நிரந்தரமாகத் தங்கி விடுவான் அமானுஷ்யன்!
  • This book Amaanushyan is written by N. Ganesan and published by .
    இந்த நூல் அமானுஷ்யன், என். கணேசன் அவர்களால் எழுதி Blackhole Publication பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Amaanushyan, அமானுஷ்யன், என். கணேசன், N. Ganesan, Novel, நாவல் , N. Ganesan Novel,என். கணேசன் நாவல்,Blackhole Publication, , buy N. Ganesan books, buy books online, buy Amaanushyan tamil book.

ஆசிரியரின் (என். கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீ நான் தாமிரபரணி - Nee Naan Tamirabharani

ஆழ் மனதின் அற்புத சக்திகள் - Aal Manathin Arputha Shakthigal

இரு வேறு உலகம்

அறிவார்ந்த ஆன்மீகம் - Arivaarntha Aanmeegam

புத்தம் சரணம் கச்சாமி

மனிதரில் எத்தனை நிறங்கள்

என். கணேசன் சிறுகதைகள்

இங்கே நிம்மதி - Inge Nimmathi

சத்ரபதி

சங்கீத மும்மூர்த்திகள் - Sangeetha Mummoorthigal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கதவு திறந்தது கை தெரிந்தது

மௌனம் - காதலின் மொழி - Mounam-Kathalin mozhi

கண்ணெல்லாம் உன்னோடுதான்

வந்தேன் வந்தேன் உனைத்தேடி - Vanthaen Vanthaen Unaithedi

டாலர் மருமகள் - Dollar marumagal

அமரர் கல்கியின் மகுடபதி

இடையில் ஓடும் நதி

அசோகமரம் பூக்கவில்லை - Asokamaram Pukkavillai

ராணியின் கனவு - Raniyin kanavu

ஒரு நாள் வேலை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏன் சாப்பிட வேண்டும் மீன் - Aen Saapida Vendum Meen

அறிவார்ந்த ஆன்மீகம் - Arivaarntha Aanmeegam

நலமா? நலமே! - Nalama?Nalame!

பாலியல் இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன - Baaliyal Indraya Aaivugal Kooruvadhu Enna

பாவ புண்ணியக் கணக்குகள் - Paava Punniya Kanukkugal

காவிரி மண்ணின் நேற்றய மனிதர்கள் - Kaviri Mannin Netraya Manithargal

ராகுல் காந்தி - Rahul Gandhi

நீ நான் தாமிரபரணி - Nee Naan Tamirabharani

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம் - Charlie Chaplin Oru Dharisanam

ஐ.டி.யில் வேலை வேண்டுமா - I.T yil Velai Venduma

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91