காஞ்சிக்கதிரவன் - Kachikathiravan

Kachikathiravan - காஞ்சிக்கதிரவன்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன் (Ilakkiya Samrat Kovi. Manisekaran)
பதிப்பகம்: பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)
ISBN :
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குற்றாலக் குறிஞ்சி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) ஆன்மிக மலர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் எழுத்துலகில் நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம் என பல துறைகளில் தன் படைப்புத்திறனை வெளிப்படுத்திய முனைவர் கோவி.மணிசேகரன் சின்னத்திரை மற்றும் பெரியதிரையிலும் தன் காலடியை பதித்துள்ளார். இவர் எழுதிய குற்றாலக்குறவஞ்சி நாவலுக்கு சாகத்ய அகாடமி விருது கிடைத்து உள்ளது. தமிழின் பெருமையை உலக வரலாற்றில் பேச வைக்கும் வரிசையில் இப்போது வெளிவந்திருக்கும் நூல் ‘காஞ்சிக் கதிரவன்’. 32 அத்தியாயங்களாக எளிய நடைமுறையில் பிரித்து எழுதி இருக்கிறார்.

    இந்த நாவல் படிக்க, படிக்க ஒரு உற்சாகத்தை வரவழைக்கிறது. மகேந்திர பல்லவன்தான் கதாநாயகன், அவனே காஞ்சிக்கதிரவன். அஜந்தா என்பவள் கோவியாரின் கற்பனை பாத்திரம், காவிய பேரழகி. மாவீர மகேந்திரனும், பேரழகி அஜந்தாவும் கொண்ட காதல், கதைப்பின்னல், பழமுதிர்ச்சோலை மலையில் இறங்கி வரும் சிலம்பாறு போன்ற நடை இவை அனைத்தும் படிப்பவர்களை கரும்பின் சுவைக்கு கொண்டு செல்கிறது. எப்போது படித்தாலும் காலத்தை வெல்லும் இந்த காதல் சாம்ராஜ்யம் மனதில் நிலைத்து நிற்கும்.

  • This book Kachikathiravan is written by Ilakkiya Samrat Kovi. Manisekaran and published by Poompuhar Pathippagam.
    இந்த நூல் காஞ்சிக்கதிரவன், இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன் அவர்களால் எழுதி பூம்புகார் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kachikathiravan, காஞ்சிக்கதிரவன், இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன், Ilakkiya Samrat Kovi. Manisekaran, Novel, நாவல் , Ilakkiya Samrat Kovi. Manisekaran Novel,இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன் நாவல்,பூம்புகார் பதிப்பகம், Poompuhar Pathippagam, buy Ilakkiya Samrat Kovi. Manisekaran books, buy Poompuhar Pathippagam books online, buy Kachikathiravan tamil book.

ஆசிரியரின் (இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராஜ கர்ஜனை - Raja Karjanai

அஜாத சத்ரு - Ajaatha Sathru

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மௌனத்தின் குயிலோசை

மணிபல்லவம் - Manipallavam

துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு - Thuppakihal Kirumihal Eghku

ஓரிரவில் ஒரு ரயிலில் - Orriravil Oru Rayilil

என்னுயிர் நின்னதன்றோ

இரு துருவங்கள்

அசன்பே சரித்திரம் - Asanbe Sarithiram

கூனம்பாறை சந்திப்பு

இறுதி இரவு - Iruthi Iravu

கண்ணே வண்ணப் பசுங்கிளியே...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு வானம் பல பறவைகள்

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி . 1

பலிபீடம் (மூலம் அலெக்ஸாண்டர் குப்ரின்)

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மன்மதன் வந்தானடி

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

திருக்குறள் விரிவுரை பாயிரம் .1

குடியாட்சி

தமிழர் மதம்

கறுப்பு வானவில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91