மனுசி - Manuci

Manuci - மனுசி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பாமா (Bhama)
பதிப்பகம்: விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
ISBN : 9788189867478
Pages : 180
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எரியும் எண்ணெய் தேசங்கள் அஞ்சாங்கல் காலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருமணம் ஆகாத ஒரு பெண், அதிலும் ஒரு தலித் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நினைத்து நாம் மலைத்துப் போகிறோம். திருமணம் ஆகாத பெண்களுக்கு ஆண்களால் பாலியல் பிரச்சினைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் இதில் திருமணம் ஆகாத ராசாத்தி இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதோடு இன்னும் பல பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்.
    திருமணம் ஆகாத தலித் பெண்
    தனியாக வீடு கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

    * தனியாக இருந்தால் வாடகை வீடும் கிடைக்காது.
    * சொத்துச் சேர்க்க, சேமிக்க உரிமை இல்லை.
    * அவரது வீட்டிலிருந்து எதையும் திருடலாம்.
    * நிரந்தரமாக ஒரு இடத்தில் பணிபுரியும் உரிமை இல்லை.
    * எப்போதும் அடுத்தவர்களுக்காகத் தியாகம் செய்யவேண்டும்.
    * தேவையானது என்ன என்பதைச் சமூகம் நிர்ணயிக்கும்.
    * குழந்தைகளைக் கொஞ்சக் கூடாது.
    * நல்ல வைபவங்களுக்குச் செல்லக்கூடாது.
    * பூ, பொட்டு வைத்தாலும் குற்றம். வைக்காவிட்டாலும் குற்றம்.
    * சுதந்திரமாக வாழ உரிமையில்லை.

    இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இதைப்போன்ற பல பதிவுகளை இதில் காணலாம்.
    இந்த நாவலில் பல பரிமாணங்கள் இருப்பதை நாம் உணர முடிகிறது. ராசாத்தியின் சரித்திரமாகத் தோன்றினாலும், ராசாத்தி பிறந்து வளர்ந்த மங்காபுரம் ஊரில் உள்ள தலித்துகளின் சரித்திரமாகவும், வளவனூரில் அவர் வாழும் காளவாசல் தெருவில் வாழ்பவர்களின் சரித்திரமாகவும் இருக்கிறது.

    - மாற்கு.
  • This book Manuci is written by Bhama and published by Vidiyal Pathippagam.
    இந்த நூல் மனுசி, பாமா அவர்களால் எழுதி விடியல் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manuci, மனுசி, பாமா, Bhama, Novel, நாவல் , Bhama Novel,பாமா நாவல்,விடியல் பதிப்பகம், Vidiyal Pathippagam, buy Bhama books, buy Vidiyal Pathippagam books online, buy Manuci tamil book.

ஆசிரியரின் (பாமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தவுட்டுக் குருவி

மனுசி

கருக்கு

கருக்கு

கருக்கு - Karukku

விருட்சங்களாகும் விதைகள்

சங்கதி

ஒரு தாத்தாவும் எருமையும்

வன்மம்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நினைக்கத் தெரிந்த மனமே!... - Ninaikka Therintha Manamae!..

அக்னி பரீட்சை - Agni Paritchai

The Swiss Family Robinson (A Graphic Novel)

யுத்தங்களுக்கிடையில்... - Yuthangalukidaiyil

எழுபத்தி மூன்றாவது கூட்டத்தினர்

நீ வேறு! நான் வேறு! யார் சொன்னது! (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்) - Nee Veru! Naan Veru! Yaar Sonnathu! (Irandu Navalkal Konda Nool)

உறங்கும் அழகிகளின் இல்லம்

சத்யா - Sathya

புது வாழ்வு

நாலும் தெரிந்து கொல் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மதமும் பகுத்தறிவும்

கார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம் (சித்திரக்கதை வடிவில்)

தமிழ்நாடு தொன்மையும் தனித்தன்மையும்

போர்க் குதிரை

எனது குழந்தை பயங்கரவாதி - Enathu Kuzhanthai Payankaravathi

உயிரினங்களின் தோற்றம்

நக்சல்பாரி முன்பும் பின்பும்

இந்திய வரலாறு ஓர் அறிமுகம்

முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும்

சங்பரிவார் சதி வரலாறு (நூல் - 4) (இந்துத்துவம் மறுப்பும் - எதிர்ப்பும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91