புறப்பாடு - Purapaadu

Purapaadu - புறப்பாடு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648666
Pages : 448
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.380
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
முதற்கனல் நாய்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அர்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனு பவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது. அதை வெளியே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச் சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே. அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வரிசையை அமைத்து விடுகின்றன. நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன். அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒன்று தென்படும். அது எந்தெந்த விஷயங்களைக் கொண்டுவருகிறதோ அதை எழுதிச் செல்வேன். அதன் வழியாக அப்போது & அதாவது எழுதும் கணத்தில் & ஒரு மெய்மையை அடைந்ததும் முடிப்பேன்.

  • This book Purapaadu is written by Jeyamohan and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் புறப்பாடு, ஜெயமோகன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Purapaadu, புறப்பாடு, ஜெயமோகன், Jeyamohan, Katuraigal, கட்டுரைகள் , Jeyamohan Katuraigal,ஜெயமோகன் கட்டுரைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Jeyamohan books, buy Natrinai Pathippagam books online, buy Purapaadu tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முன்சுவடுகள் - Munsuvadugal

இருள்விழி (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)

வண்ணக்கடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 3) - Varnakadal (Venmurasu Mahabharata in Novel form - 3)

விஷ்ணுபுரம்

ஒருபாலுறவு - Orupaaluravu

ஆகவே கொலை புரிக

கரிப்பும் சிரிப்பும்

ஜெயமோகன் சிறுகதைகள் - Jeyamohan Sirukathaigal

குருதிச்சாரல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

சொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Solvalarkaadu

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நமக்கான நம் வீடு

வாழ்வின் இரகசியம்

தமிழக முதலமைச்சர்கள் ஓர் உலா

இலங்கைக் காட்சிகள்

கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்

வீட்டு எண் 38/465

இருட்டிலிருந்து வெளிச்சம் - Irutilirundhu Velicham

அதே வினாடி - Athe Vinaadi

வாழ்க்கை வரலாறு வரிசையில் டாக்டர் ராதாகிருஷ்ணன்

வாழ்க்கை எனும் சாலையிலே - Vazhkai Enum Saalaiyilae

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கூண்டுக்குள் பெண்கள்

அழகர் கோயில்

அவரவர் பாடு - Avaravar Paadu

தொ. பரமசிவன் நேர்காணல்கள்

நள்ளிரவில் சூரியன் - Naliravil Sooriyan

தமிழ்த் தாத்தா உ.வே.சா என் சரித்திரம் - Tamil Thaththa U V.Sa En Charithram

நீர்வழிப் படூஉம்

காந்தி - Gandhi

பித்தப்பூ - Pithappu

சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள் - Sila Iyakunargal Sila Thiraipadangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91