அவளதிகாரம் - Avalathikaaram

Avalathikaaram - அவளதிகாரம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வசந்த் தங்கசாமி (Vasanth Thangasamy)
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN : 9788193001837
Pages : 118
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கலிங்கத்துப் பரணி எல்லோர்க்குமான எளிய உரையுடன் சக்கரவர்த்தி அசோகர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • யாரிடமும் சொல்ல முடியாத் துயரங்களை, ரசனைகளை மற்றும் சமூகக் கோபங்களை எழுதிட முகநூல் சிறந்த வடிகாலானது. பிறகு இணையத்தில் எழுதிய ஒவ்வொரு கவிதையும் ரசிகர்களிடம் சிறந்து வரவேற்பைப்பெற்றது . இன்று நண்பர்களின் உந்துதலால் அவளதிகாரம் புத்தக வடிவைப் பெற்றுள்ளது. 

    பிரசவித்த ஒவ்வொரு பெண்ணுமே
    பாரதியின் புதுமைப்பெண்தான்
    நாமும் பாரதியாய் மாறிவிட்டால்! 

    என்ற அடிப்படைப் புரிதலின்படி பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு அவளதிகாரம்.

    நாம் தினமும் பார்க்கும் சராசரிப் பெண்களின் அழகியல் பரிமாணங்களையும் அறிவின் பரிணாமங்களையும் கல்வி, அறிவு, சமூகம், மனிதம், பாசம், காதல், காமம் மற்றும் வாழ்வியலையும் ரசனையோடு சேர்த்து எழுதியிருக்கிறேன்.


  • This book Avalathikaaram is written by Vasanth Thangasamy and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் அவளதிகாரம், வசந்த் தங்கசாமி அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Avalathikaaram, அவளதிகாரம், வசந்த் தங்கசாமி, Vasanth Thangasamy, Kavithaigal, கவிதைகள் , Vasanth Thangasamy Kavithaigal,வசந்த் தங்கசாமி கவிதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy Vasanth Thangasamy books, buy Aganazhigai Pathippagam books online, buy Avalathikaaram tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


இரவுக்குக் கைகள் இல்லை (கையறு நிலையின் புத்தகம்)

தொலைவில்

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி - Ennai Kadavulakkia Thavittukuruvi: Kavithokai - Cheenavin Sanga Ilakiyam (Poetry)

கண்ணதாசன் திரைப்பாடல்களில் பாநயம்

சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் - மூலமும் உரையும்

சர்ரியலிஸம்

உன் பறக்கும் முத்தங்களும் என் பட்டாம்பூச்சிகளும் - Un Parakkum Muththankalum En Pattampoochi kalum

தீராக்கடல்

யாரும் வராதபோது - Yarum Varathapothu (Poetry)

ஆயுதம் வைத்திருப்பவன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அக்காவின் தோழிகள் - Akkavin Thozhigal

ஆயிரம் நீர்க் கால்கள் - Aayiram Neer Kaalgal

நுனிப்புல் பாகம் 2 - Nunipul Part 2

யுக மழை - Yuga Malai

கலிகெழு கொற்கை - Kalikelu Korkai

மலைகளின் பறத்தல் - Malaigalin Parathal

கவிதையின் கால்தடங்கள் 50 கவிஞர்களின் 400 கவிதைகள் - Kavithaiyin Kaalthadangal 50 Kavignargalin 400 Kavithaigal

சீர்திருத்தப் போலிகள் - Seerthirutha Poligal

மணல் மீது வாழும் கடல் - Manal Meedhu Vaazhum Kadal

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் - Gnyabagangal Illaathu Pogumoru Naalil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91